SIDDHAR ARULAGAM
Статистика- Последний пост
- 9 авг. 2025 г.
- Последнее чтение
- 15 авг.
- Постов за неделю
- 0
- Всего постов
- 20
- Тип
- открытый
- Язык
- ta
- В каталоге с
- 15 авг.
- 1/24сутки в ленте
- —
- 1/48двое суток
- —
- 1/72трое суток
- —
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
🙏👍👍
🙏👍👍
🙏
без подписи
https://t.me/siddhar_vazhi_maruthuvam சித்தர் அருளகம் குழுவில் உள்ள அனைவருக்கும் வணக்கம் 🙏 மருத்துவ கலந்துரையாடல்: நாள் : 09.02.2025, ஞாயிற்றுக்கிழமை கிழமை நேரம்: 06:30 p.m. to 08:30 p.m.🌿☘️ தலைமை: மரு. திரு S.சிவமுருகேசன் சித்தமருத்துவர்🎋🎍🍃 சின்னாளப்பட்டி. வரவேற்புரை: சித்தமருத்துவர் மரு.B.காயத்ரி BSMS.,MSC VARMA, பாண்டிச்சேரி. (அட்மின்) சிறப்பு கலந்துரையாடல்: “எனது அனுபவத்தில் சித்த மருத்துவ ஆய்வு” மருத்துவர். உயர்திரு Dr.அகரம் ரவீந்திரநாத் DNY-DSMP,. பாரம்பரிய அனுபவ சித்த மருத்துவர், அகரம் சித்த வைத்திய சாலை மதுராந்தகம். 🍀(அட்மின்) சிறப்பு கலந்துரையாடல்: “சித்த மருத்துவத்தில் ஐம்பூதமும் அறுசுவையும் (பஞ்சபூதமும் அறுசுவைகளும்)” மருத்துவர். உயர்திரு Dr.P.சதாசிவம் BSMS-MD., பேராசிரியர் நந்தா சித்த மருத்துவ கல்லூரி, ஈரோடு. 🪵🌵🌿☘️(அட்மின்) நன்றியுரை: Dr.s.வெங்கடேஷ் BSMS அகஸ்தியர் வைத்தியசாலை, வாணியம்பாடி
https://t.me/siddhar_vazhi_maruthuvam சித்தர் அருளகம் குழுவில் உள்ள அனைவருக்கும் வணக்கம் 🙏 மருத்துவ கலந்துரையாடல்: நாள் : 09.02.2025, ஞாயிற்றுக்கிழமை கிழமை நேரம்: 06:30 p.m. to 08:30 p.m.🌿☘️ தலைமை: மரு. திரு S.சிவமுருகேசன் சித்தமருத்துவர்🎋🎍🍃 சின்னாளப்பட்டி. வரவேற்புரை: சித்தமருத்துவர் மரு.B.காயத்ரி BSMS.,MSC VARMA, பாண்டிச்சேரி. (அட்மின்) சிறப்பு கலந்துரையாடல்: “எனது அனுபவத்தில் சித்த மருத்துவ ஆய்வு” மருத்துவர். உயர்திரு Dr.அகரம் ரவீந்திரநாத் DNY-DSMP,. பாரம்பரிய அனுபவ சித்த மருத்துவர், அகரம் சித்த வைத்திய சாலை மதுராந்தகம். 🍀(அட்மின்) சிறப்பு கலந்துரையாடல்: “சித்த மருத்துவத்தில் ஐம்பூதமும் அறுசுவையும் (பஞ்சபூதமும் அறுசுவைகளும்)” மருத்துவர். உயர்திரு Dr.P.சதாசிவம் BSMS-MD., பேராசிரியர் நந்தா சித்த மருத்துவ கல்லூரி, ஈரோடு. 🪵🌵🌿☘️(அட்மின்) நன்றியுரை: Dr.s.வெங்கடேஷ் BSMS அகஸ்தியர் வைத்தியசாலை, வாணியம்பாடி
Audio from Siva Murugesan
[15/01, 5:19 am] Siva Murugesan: குழுவில் உள்ள குருமார்கள் ஆசான்கள் மருத்துவ சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் இன்று இரவு 6.30. மணி அளவில் நமது சித்தர் அருளகம் குழுவின் சார்பாக மருத்துவ கலந்துரையாடல் நடைபெற உள்ளது அதில் தாங்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் அதேபோல் இந்த நிகழ்ச்சியை அனைவருக்கும் நீங்கள் தெரியப்படுத்துங்கள் சித்தர் நெறியில் நமது மருத்துவம் மேலோங்கட்டும் நன்றி வணக்கம் சித்தர் அருளகம் நிர்வாக குழு [15/01, 5:21 am] Siva Murugesan: https://t.me/siddhar_vazhi_maruthuvam
https://t.me/siddhar_vazhi_maruthuvam சித்தர் அருளகம் மருத்துவ கலந்துரையாடல் நாள் : 15.01.2025, புதன்கிழமை நேரம்: 06:30 p.m. to 08:30 p.m.🌿☘️ தலைமை: மரு. திரு S.சிவமுருகேசன் சித்தமருத்துவர்🎋🎍🍃 சின்னாளப்பட்டி. வரவேற்புரை: சித்தமருத்துவர் மரு.A.சபிதா, சென்னை. தமிழ் பாரம்பரிய வர்ம மருத்துவம் சிறப்பு கலந்துரையாடல்: “மகளிர் நலம் எனது ஆய்வு” மருத்துவர். Dr.B.சுந்தர மீனாள் B.S.M.S,. 🍀🍁🌱(அட்மின்) சிறப்பு கலந்துரையாடல்: “சித்த மருத்துவ மருந்து செய் இயலில் எனது அனுபவங்கள” மருத்துவர். Dr.B.காயத்ரி அவர்கள் BSMS.,MSC VARMA சித்த மருத்துவர், பாண்டிச்சேரி. 🪵🌵🌿☘️🍁(அட்மின்) நன்றியுரை: Dr.s.வெங்கடேஷ் BSMS அகஸ்தியர் வைத்தியசாலை, வாணியம்பாடி
Document from Patchouli Herbals
Happy and a Prosperous NewYear 2025 to all. Sivayanama. 🙏🌿🌹 Best wishes and good luck.
без подписи
👆மெய்ப்பொருள் telegram குழுவில்
இன்று மாலை 7 pm to 8 pm Telegram meeting. பேச்சாளர். திரு. மணிவாசகம். Topic. கரிமம். கற்பங்களில் Carbon. C12 ( C14) Category: Exotic medicines. https://t.me/+ffQOepy7Ky03MzA1
[30/12, 9:16 am] Siva Murugesan: குழுவில் உள்ள குருமார்களாசங்கள் அனைவருக்கும் வணக்கம் இன்று மூல பௌத்தரத்திற்கான மருந்து ஒரு ஆய்வு குப்பைமேனி இலை நன்கு சமூகமாக காய் வைத்து இடித்து பவுடராக்கி வஸ்திர காயம் செய்து கொள்ளவும் ஒரு பங்குக்கு கால் பங்கு திப்பிலி அரிசி திப்பிலி சுத்தி செய்து சேர்த்து வைத்துக் கொள்ளவும் தினசரி காலை மாலை அரை டீஸ்பூன் பசும்பாலுடன் இரண்டு மண்டலம் அருந்தி வர மூலம் பவுத்திரம் தீரும் உடலில் உஷ்ணம் ஏற்படும் பொழுது மதியத்தில் மோர் சாதம் சாப்பிட்டுக் கொள்ளவும் ஒரு இலகுவான மருந்து அருலகம் சித்த வைத்தியத்தின் ஆய்வு சிவ முருகேசன் சித்த மருத்துவர் சின்னாளப்பட்டி 9367911097 [30/12, 9:17 am] Siva Murugesan: மூல கடுப்பு ஒரு ஆய்வு அனுபவித்த முறை நாட்டு மாங்கொட்டையின் பருப்பை எடுத்துக் கொள்ளவும் அதை நன்கு அரைத்து மணத்தக்காளி சாறு விட்டு 12 மணி நேரம் அரைத்து [30/12, 9:18 am] Siva Murugesan: மாத்திரையாக உருட்டிக் கொள்ளவும் சுண்டக்காய் அளவு இருக்க வேண்டும் காலை மாலை இரவு அல்லது காலை மதியம் இரவு ஒவ்வொரு மாத்திரை சாப்பிட்டு சுடுநீர் சாப்பிடவும் மூல கடுப்பு நீங்கும் [30/12, 9:34 am] Siva Murugesan: குழுவில் உள்ள குருமார்கள் ஆசங்கள் அனைவருக்கும் வணக்கம் சுத்தி செய்த கல்மதம் 200. கிராம் சிலாசத்து 200 கிராம் கல்நார் 200 கிராம் இதை சோற்று கற்றn லை சாறுவிட்டு அரைக்கு வில்லை தட்டி 50 To 60எருவில் புடம் இதுபோல் புடம் பிறகு தேன் ஏற்பாட்டால் சத்துக்குடி சாறு எடுத்து புடம் 2 மட்டும் காலை மாலை3 குண்டுமணி அளவு பாவெண்ணையில் OR ப சு நெய்யில் சாப்பிட மூலம் பவுத்திரம் தீரும் சிவமுருகேசன் சித்த மருத்துவர் சின்னளா பட்டி.செல் 93 67911097
நேற்றைய நிகழ்வின் ஆடியோ (கேட்பொலி). Minutes of today's meeting. https://t.me/siddhar_vazhi_maruthuvam/2129
без подписи
குழுவினர் அனைவருக்கும் வணக்கம் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியிலிருந்து சிவமுருகேசன் சித்த மருத்துவர் கடந்த 40 வருடங்களாக குறைந்த அளவில் அகஸ்தியர் ஜீவ குளிகை தயாரித்து வருகிறேன் அனுபவ சித்தி பெற்றது பல்லாயிரக்கணக்கானோர் பயன்பெற்றுள்ளனர் கடந்த மூன்று மாதத்தில் மட்டும் சுமார் 600 வைத்தியர்கள் வாங்கி பயன்பெற்றுள்ளனர் மிக அளப்பரிய மருந்து அகத்தியர் ஜீவ குளிகை பித்தம் 40 சூலை 18 வயிற்றுவலி மலக்கட்டு கை, கால் பிடிப்பு தலை மயக்கம் மார்பு வலி சில வாத வலி வாத வீக்கங்கள் வாய்வு உடல் பருமன் நோய் நீங்கும் சிறு குழந்தைகளுக்கு தெற்கத்தி கணை கருங்கிரந்தி செங்கிரந்திக்கு வேலை செய்யும் மலக்கட்டு நீக்கும் கை கால் பிடிப்பு எடுத்து விடும் மருந்தீடு நீங்கும் கெட்ட கொழுப்பு நீங்கும் நுரையீரல் கட்டிய சளியை கரைக்கும் அரிப்பு தடிப்பு குறையும் மிக அளப்பரிய மருந்து நன்றி வணக்கம்
без подписи
👆இன்றைய நிகழ்வின் ஆடியோ (கேட்பொலி). Minutes of today's meeting.