Islamic Reminders Tamil
СтатистикаAuthentic Islamic Reminders and Benifits Join our other social sites, TELEGRAM: t.me/IslamicRemindersTamil FACEBOOK:fb.com/Islamicreminderstamil INSTAGRAM:instagram.com/islamic_reminders_tamil
- Последний пост
- 5 мар.
- Последнее чтение
- 13 авг.
- Постов за неделю
- 0
- Всего постов
- 20
- Тип
- открытый
- Язык
- английский
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- —
- 1/48двое суток
- —
- 1/72трое суток
- —
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
без подписи
без подписи
FACEBOOK:fb.com/Islamicreminderstamil INSTAGRAM: instagram.com/islamic_reminders_tamil WHATSAPP: https://whatsapp.com/channel/0029VaBUUkEAO7RJF99fiz27
﷽ 🌸 *சுவனத்தில் மாளிகை* 🌸 ┈┉┅━❀• 🌳🌸🌳 •❀━┅┉┈ அல்லாஹ்வின் தூதர் (صلى الله عليه وسلم) அவர்கள் கூறினார்கள்: யார் ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுகின்றாரோ அதற்காக அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது. இதை உம்மு ஹபீபா (رضي الله عنها) அவர்கள் அறிவிக்கிறார்கள். உம்மு ஹபீபா (رضي الله عنها) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அல்லாஹ்வின் தூதர் (صلى الله عليه وسلم) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை. அறிவிப்பாளர் அம்பசா பின் அபீசுஃப்யான் (رحمه الله) அவர்கள் கூறினார்கள்: இதை நான் உம்மு ஹபீபா (رضي الله عنها) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை. அறிவிப்பாளர் அம்ர் பின் அவ்ஸ் (رحمه الله) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அம்பசா (رحمه الله) அவர்களிடமிருந்து கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் விட்டதேயில்லை. அறிவிப்பாளர் நுஅமான் பின் சாலிம் (رحمه الله) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அம்ர் பின் அவ்ஸ் (رحمه الله) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை. 📚 ஸஹீஹ் முஸ்லிம் 1319 *எந்த பன்னிரண்டு ரக்அத்*❓ லுஹருக்கு முன் நான்கு ரக்அத்கள்; லுஹ்ருக்குப்பின் இரண்டு ரக்அத்கள். மஃரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்கள். இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்கள். ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள். ஆகிய சுன்னத்தான பன்னிரெண்டு ரக்அத்களை யார் தொடர்ந்து தொழுகிறாரோ அவருக்கு சொர்க்கத்தில் அல்லாஹ் ஓர் இல்லத்தைக் கட்டுகிறான். என்று அல்லாஹ்வின் தூதர் (صلى الله عليه وسلم) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பவர் உம்மு ஹபீபா (رضي الله عنها) 📚(நூல்கள் - திர்மிதீ 379, இப்னுமாஜா). ┈┉┅━❀• 🌳🌸🌳 •❀━┅┉┈ Hadith وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ النُّعْمَانِ بْنِ سَالِمٍ، عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ، عَنْ عَنْبَسَةَ بْنِ أَبِي سُفْيَانَ، عَنْ أُمِّ حَبِيبَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يُصَلِّي لِلَّهِ كُلَّ يَوْمٍ ثِنْتَىْ عَشْرَةَ رَكْعَةً تَطَوُّعًا غَيْرَ فَرِيضَةٍ إِلاَّ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ أَوْ إِلاَّ بُنِيَ لَهُ بَيْتٌ فِي الْجَنَّةِ " قَالَتْ أُمُّ حَبِيبَةَ فَمَا بَرِحْتُ أُصَلِّيهِنَّ بَعْدُ وَقَالَ عَمْرٌو مَا بَرِحْتُ أُصَلِّيهِنَّ بَعْدُ وَقَالَ النُّعْمَانُ مِثْلَ ذَلِكَ Umm Habiba, the wife of the Messenger of Allah (ﷺ), reported Allah's Messenger (ﷺ) as saying: If any Muslim servant (of Allah) prays for the sake of Allah twelve rak'ahs (of Sun'an) every day, over and above the obligatory ones, Allah will build for him a house in Paradise, or a house will be built for him in Paradise; and I have not abandoned to observe the in after (hearing it from the Messenger of Allah). (So said also 'Amr and Nu'man.) Sahih Muslim 728 c In-book : Book 6, Hadith 126 USC-MSA web (English) : Book 4, Hadith 1581 (deprecated) Sahih Muslim ┈┉┅━❀• 🌳🌸🌳 •❀━┅┉┈ Hadith حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا مُؤَمَّلٌ، - هُوَ ابْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْمُسَيَّبِ بْنِ رَافِعٍ، عَنْ عَنْبَسَةَ بْنِ أَبِي سُفْيَانَ، عَنْ أُمِّ حَبِيبَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ صَلَّى فِي يَوْمٍ وَلَيْلَةٍ ثِنْتَىْ عَشْرَةَ رَكْعَةً بُنِيَ لَهُ بَيْتٌ فِي الْجَنَّةِ أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ وَرَكْعَتَيْنِ قَبْلَ صَلاَةِ الْفَجْرِ " قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ عَنْبَسَةَ عَنْ أُمِّ حَبِيبَةَ فِي هَذَا الْبَابِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ عَنْ عَنْبَسَةَ مِنْ غَيْرِ وَجْهٍ Umm Habibah narrated that Allah's Messenger (S) sad: "Whoever prays twelve Rak'ah in a day and night, a house will be built from him in Paradise: Four Rak'ah before Zuhr, two Rak'ah after it, two Rak'ah after Maghrib, two Rak'ah after Isha, and two Rak'ah before Fajr in the morning Salat." Sahih (Darussalam) Jami` at-Tirmidhi 415 In-book : Book 2, Hadith 268 English translation : Vol. 1, Book 2, Hadith 415 Jamiat Tirmidhi ┈┉┅━❀• 🌳🌸🌳 •❀━┅┉┈ Share the khair (جزاك الله خيرا 💐). TELEGRAM: t.me/IslamicRemindersTamil
без подписи
🌹 *உபரியான தொழுகைகள்* 🌹 ┈┉┅━❀• 🌳🌸🌳 •❀━┅┉┈ ﷽ அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள் மறுமையில் மனிதர்களின் செயல்களில் தொழுகையைக் குறித்துத்தான் முதன் முதலாக விசாரிக்கப்படும். மகத்துவமும் மேன்மையுமிக்க நம்முடைய இரட்சகன் (அவன் மிக அறிந்தவன்) மலக்குமார்களிடம் என்னுடைய அடியானின் தொழுகையைப் பாருங்கள் அதை முழுமைப்படுத்தியுள்ளானா அல்லது குறைவைத்துள்ளானா என்று? அது முழுமையாக இருந்தால் அவருக்கு முழுமையான நன்மைகள் எழுதப்படும். அதில் ஏதாவது குறையிருந்தால் எனது அடியானுக்கு ஏதாவது உபரியான தொழுகைகள் உள்ளதா என்று கேட்பான். உபரியான தொழுகைகள் இருக்குமானால் உபரியான தொழுகைகள் மூலம் ஃபர்ளான தொழுகையை முழுமைப்படுத்துங்கள் என்று கூறுவான் பிறகு ஏனைய அமல்கள் இதேபோன்று கணக்கிடப்படும். அபூஹுரைரா (رضي الله عنه ) | அபூதாவூத் 864 ┈┉┅━❀• 🌳🌸🌳 •❀━┅┉┈ أَخْبَرَنَا أَبُو دَاوُدَ، قَالَ حَدَّثَنَا شُعَيْبٌ، - يَعْنِي ابْنَ زِيَادِ بْنِ مَيْمُونٍ - قَالَ كَتَبَ عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ عَنْهُ - أَخْبَرَنَا أَبُو الْعَوَّامِ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ إِنَّ أَوَّلَ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ يَوْمَ الْقِيَامَةِ صَلاَتُهُ فَإِنْ وُجِدَتْ تَامَّةً كُتِبَتْ تَامَّةً وَإِنْ كَانَ انْتَقَصَ مِنْهَا شَىْءٌ قَالَ انْظُرُوا هَلْ تَجِدُونَ لَهُ مِنْ تَطَوُّعٍ يُكَمِّلُ لَهُ مَا ضَيَّعَ مِنْ فَرِيضَةٍ مِنْ تَطَوُّعِهِ ثُمَّ سَائِرُ الأَعْمَالِ تَجْرِي عَلَى حَسَبِ ذَلِكَ " It was narrated from Abu Hurairah that the Prophet (ﷺ) said: "The first thing for which a person will be brought to account on the Day of Resurrection will be his Salah. If it is found to be complete then it will be recorded as complete, and if anything is lacking He will say: 'Look and see if you can find any voluntary prayers with which to complete what he neglected of his obligatory prayers.' Then the rest of his deeds will be reckoned in like manner." Sahih (Darussalam) Sunan an-Nasa'i 466 In-book : Book 5, Hadith 19 English translation : Vol. 1, Book 5, Hadith 467 Sunan an-Nasai ┈┉┅━❀• 🌳🌸🌳 •❀━┅┉┈ Share the khair (جزاك الله خيرا 💐). TELEGRAM: t.me/IslamicRemindersTamil FACEBOOK: fb.com/Islamicreminderstamil INSTAGRAM: instagram.com/islamic_reminders_tamil WHATSAPP: https://whatsapp.com/channel/0029VaBUUkEAO7RJF99fiz27
без подписи
🌸 *இறையச்சம் உடையவர்களாக ஆகலாம்*🌸 ┈┉┅━❀• 🌳🌸🌳 •❀━┅┉┈ قال الله تعالى يٰٓـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِکُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறை அச்சமுடைய வர்களாக ஆகலாம். அல்குர்ஆன் 2:183 ┈┉┅━❀• 🌳🌸🌳 •❀━┅┉┈ Share the Khair (جزاك الله خيرا 💐) TELEGRAM: t.me/IslamicRemindersTamil FACEBOOK: fb.com/Islamicreminderstamil INSTAGRAM: instagram.com/islamic_reminders_tamil
без подписи
🌹 *The Prophet’s ﷺ Most Repeated Du’a* 🌹 Shahr bin Hawshab said: “I said to Umm Salamah: ‘O Mother of the Believers! What was the supplication that the Messenger of Allah (ﷺ) said most frequently when he was with you?” She said: *‘The supplication he said most frequently was: “O Changer of the hearts, make my heart firm upon Your religion (Yā Muqallibal-qulūb, thabbit qalbī alā dīnik).’”* She said: ‘So I said: “O Messenger of Allah, why do you supplicate so frequently: *‘O Changer of the hearts, make my heart firm upon Your religion.’* He said: ‘O Umm Salamah! Verily, there is no human being except that his heart is between Two Fingers of the Fingers of Allah, so whomsoever He wills He makes steadfast, and whomever He wills He causes to deviate.’” Jami at-Tirmidhi 3522. Book 48, Hadith 153 [Authenticated by al-Albanee in al-Jaam’i as-Sagheer 1323/7988]
без подписи
۞ قَوۡلٌ مَّعۡرُوفٌ وَمَغۡفِرَةٌ خَيۡرٌ مِّن صَدَقَةٍ يَتۡبَعُهَآ أَذًىۗ وَٱللَّهُ غَنِيٌّ حَلِيمٌ கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும்; தர்மம் செய்தபின் தொடர்ந்து தொல்லை கொடுப்பதை விட மேலானவையாகும்; தவிர அல்லாஹ் (எவரிடத்தும், எவ்விதத்) தேவையுமில்லாதவன்; மிக்க பொறுமையாளன். (அல்குர்ஆன் : 2:263)
без подписи
ஈதுல் அழ்ஹா...ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்..❤ தகப்பல் அல்லாஹு மின்னா வ மின்கும் அல்லாஹ் உங்களிடம் இருந்தும்,நம்மிடம் இருந்தும் (நற்ச்செயல்களை) ஏற்றுக்கொள்வானாக.!
без подписи
без подписи
без подписи
🕋 துல்ஹஜ் நினைவூட்டல்கள் ┈┉┅━❀• 🌳🌸🌳 •❀━┅┉┈ ﷽ அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ், அரஃபா (துல்ஹஜ் 9ஆவது) நாளில் அடியார்களுக்கு நரக விடுதலையளிக்கும் அளவிற்கு வேறெந்த நாளிலும் நரக விடுதலை அளிப்பதில்லை. அன்றைய தினம் அவன் (அரஃபாவிலுள்ளவர்களை) நெருங்கி, வானவர்களிடம் அவர்களைக் குறித்துப் பெருமை பாராட்டுகிறான். "இவர்கள் எதை நாடி (இங்கு குழுமி)யுள்ளார்கள்?" என்று (பெருமிதத்தோடு) கேட்கிறான். 📚 ஸஹீஹ் முஸ்லிம் 2623 ┈┉┅━❀• 🌳🌸🌳 •❀━┅┉┈ Share the khair (جزاك الله خيرا 💐) TELEGRAM: t.me/IslamicRemindersTamil FACEBOOK: fb.com/Islamicreminderstamil INSTAGRAM: instagram.com/islamic_reminders_tamil
🌹🌹
ஹஜ் சட்டங்கள்