tgindex
Quran Hadees Bayan Tamil

Quran Hadees Bayan Tamil

Статистика

▶️ இந்த channel லில் அட்மின் மட்டுமே post செய்ய முடியும்... ▶️ இஸ்லாமிய பதிவுகள் மட்டுமே பதிவு செய்யப்படும்! ▶️ இந்த channel எந்த இயக்கத்தையும்! எந்த மத்ஹப்பையும் சார்ந்தது அல்ல! ▶️ பதிவுகள் பற்றி சந்தேகம் இருப்பின் group ல் message செய்யலாம்!

Последний пост
11 авг.
Последнее чтение
15 авг.
Постов за неделю
0
Всего постов
20
Тип
открытый
Язык
ta
В каталоге с
15 авг.
Подписчики
3 237
−3 за 3 дн.
Сутки
+2
+0,06%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
444
20 постов
Вовлечённость
13,7%
к подписчикам
Постов в день
0,0
всего 20
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
290
1/48двое суток
332
1/72трое суток
358

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • Video from ابو حمزة ❤️

  • தலைப்பு: எந்த நேரத்திலும் சுஜுதில் கிடந்த பெண் உரை : அஷ்ஷெய்க் முபாரக் மதனி

  • *💐அஸ்ஸலாமு அலைக்கும்* *🌺 மறுமை வெற்றிக்காக* ⤵️ என்ன செய்திறுக்கிறோம் *✍🏻....தொடர் : [ 04 ]* *☄️அல்லாஹ்வின்* *தூதருடைய* *அழகிய அறிவுரை☄️* *🏮🍂மறுமை நாளுக்குரிய தயாரிப்பு நம்மிடம் என்ன இருக்கிறது❓ இந்தக் கேள்வி நமது நினைவில் எப்போதும் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் மறுமை வெற்றிக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்ள முடியும்.* அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தக் கேள்வியை நபித்தோழர்களிடம் நினைவூட்டியதுமே அதன் பொருளையும் அவசியத்தையும் புரிந்து கொண்டு அவர்கள் எந்தளவுக்கு ஈடுபாட்டுடன் செயல்பட்டார்கள் தெரியுமா❓ இதோ நீங்களே பாருங்கள். *كُنَّا عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَدْرِ النَّهَارِ، قَالَ : فَجَاءَهُ قَوْمٌ حُفَاةٌ عُرَاةٌ مُجْتَابِي النِّمَارِ أَوِ الْعَبَاءِ، مُتَقَلِّدِي السُّيُوفِ، عَامَّتُهُمْ مِنْ مُضَرَ، بَلْ كُلُّهُمْ مِنْ مُضَرَ فَتَمَعَّرَ وَجْهُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَا رَأَى بِهِمْ مِنَ الْفَاقَةِ، فَدَخَلَ ثُمَّ خَرَجَ، فَأَمَرَ بِلَالًا فَأَذَّنَ وَأَقَامَ، فَصَلَّى ثُمَّ خَطَبَ فَقَالَ: {يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ} [النساء: 1] إِلَى آخِرِ الْآيَةِ، {إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا} [النساء: 1] وَالْآيَةَ الَّتِي فِي الْحَشْرِ: {اتَّقُوا اللهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللهَ} [الحشر: 18] «تَصَدَّقَ رَجُلٌ مِنْ دِينَارِهِ، مِنْ دِرْهَمِهِ، مِنْ ثَوْبِهِ، مِنْ صَاعِ بُرِّهِ، مِنْ صَاعِ تَمْرِهِ – حَتَّى قَالَ – وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ» قَالَ: فَجَاءَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ بِصُرَّةٍ كَادَتْ كَفُّهُ تَعْجِزُ عَنْهَا، بَلْ قَدْ عَجَزَتْ، قَالَ: ثُمَّ تَتَابَعَ النَّاسُ، حَتَّى رَأَيْتُ كَوْمَيْنِ مِنْ طَعَامٍ وَثِيَابٍ، حَتَّى رَأَيْتُ وَجْهَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَهَلَّلُ، كَأَنَّهُ مُذْهَبَةٌ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً، فَلَهُ أَجْرُهَا، وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا بَعْدَهُ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ، وَمَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً سَيِّئَةً، كَانَ عَلَيْهِ وِزْرُهَا وَوِزْرُ مَنْ عَمِلَ بِهَا مِنْ بَعْدِهِ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَوْزَارِهِمْ شَيْءٌ»* _*🍃நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த “கம்பளி ஆடை” அல்லது “நீளங்கி” அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ‘முளர்’ குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இல்லை; அவர்களில் அனைவருமே ‘முளர்’ குலத்தைச் சேர்ந்தவர்கள்தாம். அவர்களது ஏழ்மை நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறமாறிவிட்டது.*_ _உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருவிதத் தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து, பிலால் (ரலி) அவர்களிடம் உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு, மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது “மக்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்” எனும் (4:1ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதிக்காட்டினார்கள். மேலும்,_ _*அல்ஹஷ்ர்” அத்தியாயத்திலுள்ள “நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொருவரும் நாளைக்கென்று எதை அனுப்பியுள்ளார் என்பதை கவனத்தில் கொள்ளட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்” எனும் (59:18ஆவது) வசனத்தையும் ஓதிக்காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள். அப்போது “(உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக்காசு, துணி, ஒரு ஸாஉ கோதுமை, ஒரு ஸாஉ பேரீச்சம் பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும்“ என்று கூறி, “பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யட்டும்’’ என்று வலியுறுத்தினார்கள்.*_ _உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும் வெள்ளிக்காசுகளிலிருந்தும் ஆடைகளிலிருந்தும் ஒரு ஸாஉ கோதுமையிலிருந்தும் ஒரு ஸாஉபேரீச்சம் பழத்திலிருந்தும் தர்மம் செய்தார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை (நிறைய பொருட்களைக்) கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது; ஏன்? தூக்கவே முடியவில்லை. பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்துகொண்டிருந்தனர்.

  • https://youtu.be/jk3064YMMJM?si=2Q93X_8YTwVPfKMw

  • ராணிப்பேட்டை சகோதர சகோதரிகள் இரத்தம் கொடுத்து உதவுங்கள்

  • 🚨 URGENT BLOOD DONORS NEEDED 🚨 Patient Names: Suman, Ezhilvanan, Senthil Kumar Condition: Road accident – Multiple fractures and injuries Hospital: CMC Ranipet Campus Location: Near Rathnagiri, Kilminnal, Ranipet, Tamil Nadu 632517 Google Maps: https://maps.google.com/?q=CMC+Ranipet+Campus+Ratnagiri+Kilminnal+Tamil+Nadu 🙏 Blood donors are urgently required. If you are eligible to donate or can help arrange donors, please come forward as soon as possible. Please share this message with your friends, family, and local groups to help save a life. Contact: 7845314280 Sathya Moorthy AB- donor needed for my niece who met with an accident. If u know anyone please refer If u know please refer and let me know it's an emergency

  • *💐அஸ்ஸலாமு அலைக்கும்* *🌺 மறுமை வெற்றிக்காக* ⤵️ என்ன செய்திறுக்கிறோம் *✍🏻....தொடர் : [ 03 ]* *☄️மறுமைக்காக எதைச்* *செய்துள்ளோம்❓* *🏮🍂உலகில் நன்றாக இருப்பதற்காக எத்தனையோ வகையான ஏற்பாடுகளைச் செய்து கொள்கிறோம்; அயராது பாடுபடுகிறோம்; அதற்காக அல்லும் பகலும் உழைக்கிறோம்; சிரமப்படுகிறோம். இப்படியிருக்க மறுமை வாழ்வில் மகத்தான ஈடேற்றம் பெறுவதற்கு தினமும் என்ன செய்கிறோம்❓* இதுவரை என்ன செய்திருக்கிறோம் என்ற சிந்தனை ஓட்டம் நமக்கு எப்போதும் இருக்க வேண்டும். _يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اتَّقُوا اللّٰهَ وَلْتَـنْظُرْ نَـفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ‌ ۚ وَاتَّقُوا اللّٰهَ‌ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ‏_ _*🍃நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! மறுமைக்காக தாம் செய்த வினையை ஒவ்வொருவரும் கவனிக்கட்டும். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.*_ *📖(திருக்குர்ஆன் 59:18)📖* حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، *عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ السَّاعَةِ، فَقَالَ: مَتَى السَّاعَةُ؟ قَالَ: «وَمَاذَا أَعْدَدْتَ لَهَا». قَالَ: لاَ شَيْءَ، إِلَّا أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ». قَالَ أَنَسٌ: فَمَا فَرِحْنَا بِشَيْءٍ، فَرَحَنَا بِقَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ» قَالَ أَنَسٌ: «فَأَنَا أُحِبُّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا بَكْرٍ، وَعُمَرَ، وَأَرْجُو أَنْ أَكُونَ مَعَهُمْ بِحُبِّي إِيَّاهُمْ، وَإِنْ لَمْ أَعْمَلْ بِمِثْلِ أَعْمَالِهِمْ»* _*🍃ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் மறுமை நாளைப் பற்றி, ‘மறுமை நாள் எப்போது வரும்❓’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்திருக்கிறாய்❓’ என்று (திரும்பக்) கேட்டார்கள்.*_ _அம்மனிதர், ‘எதுவுமில்லை; நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்பதைத் தவிர’ என்று பதிலளித்தார்._ _*அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீ நேசித்தவர்களுடன் தான் (மறுமையில்) நீ இருப்பாய்’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நீ நேசித்தவர்களுடன் நீ இருப்பாய்’ என்று சொன்னதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்ற வேறு எதனாலும் நாங்கள் மகிழ்ச்சியடைந்ததில்லை. நான் நபி (ஸல்) அவர்களையும் அபூ பக்ர் (ரலி) அவர்களையும் உமர் (ரலி) அவர்களையும் நேசிக்கிறேன். மேலும், அவர்களை நேசித்த காரணத்தால் (மறுமையில்) அவர்களுடன் தான் இருப்பேன் என்று நம்புகிறேன்; அவர்களின் நற்செயல்களைப் போன்று நான் நற்செயல் புரியாவிட்டாலும் சரியே!*_ *🎙️அறிவிப்பவர்:* *அனஸ்(ரலி)* *📚நூல்: புகாரி (3688)📚* *🏮🍂மேற்கண்ட சம்பவத்தில், நபி (ஸல்) அவர்கள் கேட்ட கேள்வியை கொஞ்சம் கவனியுங்கள். ‘(மறுமை நாள்) அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்திருக்கிறாய்❓’ என்று கேட்கிறார்கள். இந்தக் கேள்வி அந்த நபித்தோழருக்கு மட்டுமல்ல! மறுமையில் வெற்றி பெறத் துடிக்கிற அனைத்து மக்களுக்கும் பொருந்தும்; நமக்கும் பொருந்தும். இந்தக் கேள்விக்கு நம்மிடம் தகுந்த பதில் இருக்கிறதா❓ நற்காரியங்களை ஆர்வத்தோடு செய்கிறோமா என்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.* 🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜 *இன்ஷா அல்லாஹ்* ⤵⤵⤵ *✍🏼...தொடரும்* 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

  • *💐அஸ்ஸலாமு அலைக்கும்* *🌺 மறுமை வெற்றிக்காக* ⤵️ என்ன செய்திறுக்கிறோம் *✍🏻....தொடர் : [ 02 ]* *🌺நம்பிக்கையின்* *பிரதிபலிப்பு🌺* *🏮🍂உலக வாழ்வின் நோக்கத்தை ஒருபோதும் நாம் மறந்துவிடக் கூடாது. இதை பசுமரத்தாணி போல் மனதில் ஆழமாகப் பதிய வைத்துக் கொண்டு நற்காரியங்கள் செய்வதிலும் தீமைகளை விட்டு விலகுவதிலும் மிகவும் அக்கறையோடு செயல்பட வேண்டும்.* _اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ اَجْرٌ غَيْرُ مَمْنُوْنٍ‏_ _*🍃நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரைத் தவிர! அவர்களுக்கு முடிவில்லாத கூலி உண்டு.*_ *📖(திருக்குர்ஆன் 84:25)📖* _وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ الْجَـنَّةِ ‌‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏_ _*🍃நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்பவர்களே சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.*_ *📖(திருக்குர்ஆன் 2:82)📖* *🏮🍂நம்பிக்கை கொள்வதைப் பற்றியும், நம்பிக்கை கொண்ட மக்களைப் பற்றியும் திருக்குர்ஆனில் கூறும் இடங்களில் பெரும்பாலும் நல்ல அமல்கள் செய்வதையும் சேர்த்தே அல்லாஹ் குறிப்பிடுகிறான்.* இதன் மூலம், மறுமையில் பரிபூரணமான வெற்றி பெறுவதற்கு வெறும் *நம்பிக்கை மட்டும் போதாது நற்காரியங்களையும் செய்ய வேண்டும் என்பதை அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான்.* 🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜 *இன்ஷா அல்லாஹ்* ⤵⤵⤵ *✍🏼...தொடரும்* 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

  • *💐அஸ்ஸலாமு அலைக்கும்* *🌺 மறுமை வெற்றிக்காக* ⤵️ என்ன செய்திறுக்கிறோம் *✍🏻....தொடர் : [ 01 ]* *🏮🍂நிரந்தரமான மறுமை வாழ்வில் வெற்றி பெற வேண்டுமென்ற மாபெரும் ஒற்றை இலக்கோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏக இறைவனை நம்பிக்கை கொண்ட மக்கள், எல்லா வகையிலும் அந்த மறுமைக்கேற்பத் தமது வாழ்வை செம்மையாக அமைத்துக் கொள்ள வேண்டும்.* இந்த வகையில், நற்செயல் செய்வதின் அவசியத்தையும் அவற்றை அதிகம் செய்வதற்கான சில வழிகளையும் இந்த தொடரில் காண்போம்.. 🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙 *🌎 எதற்காக இந்த* *உலக வாழ்க்கை❓ 🌎* *🏮🍂உலகில் வாழும் அனேக மக்கள் இந்த வாழ்க்கை எதற்காகத் தரப்பட்டுள்ளது என்பதைச் சரிவர அறியாமல் வாழ்ந்து வருவதைப் பார்க்கிறோம். வாழ்க்கை நெறியாக அவர்கள் ஏற்றிருக்கிற கொள்கைகளும் கோட்பாடுகளும் அது பற்றிய சரியான பதிலை தெளிவுபடுத்தாமல் உள்ளன. ஆனால் இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே இதற்கு உரிய முறையில் சிறப்பாகப் பதில் அளித்துள்ளது.* இது தொடர்பாக ஒரு குர்ஆன் வசனத்தைப் பாருங்கள். _اۨلَّذِىْ خَلَقَ الْمَوْتَ وَالْحَيٰوةَ لِيَبْلُوَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلًا ؕ وَهُوَ الْعَزِيْزُ الْغَفُوْرُۙ‏_ _*🍃உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன்.*_ *📖(திருக்குர்ஆன் 67:2)📖* *🏮🍂இங்கு வாழும் வாய்ப்பு தரப்பட்டதன் நோக்கம், நமது செயல்பாடுகள் எப்படி உள்ளன என்று சோதிப்பதற்குத் தான். ஒவ்வொரு நபரும் தமது வாழ்வில் நற்காரியங்களைச் செய்கிறாரா❓ தீமையான காரியங்களைச் செய்கிறாரா என்று சோதிக்கவே வாழ்க்கை தரப்பட்டுள்ளது.* இதோ நபிகளார் கூறும் அறிவுரையைக் கேளுங்கள். حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي مَسْلَمَةَ، قَالَ: سَمِعْتُ أَبَا نَضْرَةَ، *يُحَدِّثُ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ «إِنَّ الدُّنْيَا حُلْوَةٌ خَضِرَةٌ، وَإِنَّ اللهَ مُسْتَخْلِفُكُمْ فِيهَا، فَيَنْظُرُ كَيْفَ تَعْمَلُونَ،* _*🍃இந்த உலகம் இனிமையானதும் பசுமையானதும் ஆகும். அதில் உங்களை அல்லாஹ் பொறுப்பாளர்களாக ஆக்கி, நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்க்கிறான்.*_ *🎙️அறிவிப்பவர்:* *அபூசயீத்* *அல்குத்ரீ (ரலி)* *📚நூல்: முஸ்லிம் (5292)📚* _மற்றொரு அறிவிப்பில், “நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்ப்பதற்காக (அவ்வாறு ஆக்கியுள்ளான்)” என்று அந்தச் செய்தியில் வந்துள்ளது._ *🏮🍂ஒட்டுமொத்த உலகமும் நம்மைச் சோதிக்கவே படைக்கப்பட்டுள்ளது. அல்லாஹ், மனிதர்களுக்கு இன்பத்தையும் துன்பத்தையும் மாற்றி மற்றிக் கொடுத்து சோதிப்பான்; அவற்றைக் கூடுதலாகவோ குறைவாகவோ கொடுத்தும் சோதிப்பான்.* எனவே எல்லா வேளையிலும் அவன் சொன்னபடி சரியாக நடக்க வேண்டும். *அப்போது தான் மறுமையில் மகத்தான வெற்றி பெற முடியும்.* 🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜 *இன்ஷா அல்லாஹ்* ⤵⤵⤵ *✍🏼...தொடரும்* 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

  • 🌸 JUZ ’AMMA RECITATION CHALLENGE 2026 🌸 Exclusively for Sisters and kids “Beautify the Qur’an with your recitation.” 🤍 🎙 Challenge: Recite any ONE Sūrah from Juz ’Amma and submit your Video or Audio. 🌷 Eligibility: ✨ Open to all sisters ✨ No age limit 💳 Registration Fee: ₹40 Only 📲 Register & Pay via GPay: 📞 7845136235 After payment, kindly send: ✅ Your Name ✅ Payment Screenshot ━━━━━━━━━━━━━━ 📅 Competition Schedule 🗓 Registration & Submission: 📌 1st August – 15th August 🎙 Submission: 🎥 Video or 🎧 Audio 🏅 Final Live Round (Zoom): 📅 22nd August (Shortlisted participants will be invited.) 🏆 Winners Announcement: 📅 25th August ━━━━━━━━━━━━━━ 📌 Judging Criteria ✅ Tajweed Accuracy ✅ Correct Pronunciation (Makharij) ✅ Fluency ✅ Memorization ✅ Confidence & Overall Presentation ━━━━━━━━━━━━━━ 🎥 Submission Guidelines • Recite any ONE Sūrah from Juz ’Amma • One continuous Video or Audio recording • No editing or multiple cuts • Clear audio required • No background music or sound effects • Mention your Name and the Sūrah name before recitation • Late submissions will not be accepted ━━━━━━━━━━━━━━ 🏆 Winner Prizes 🥇 1st Place 🏅 Gold Medal 📜 Winner Certificate 🎁 Islamic Gift Hamper 🥈 2nd Place 🏅 Silver Medal 📜 Winner Certificate 🎁 Islamic Gift 🥉 3rd Place 🏅 Bronze Medal 📜 Winner Certificate 🎁 Islamic Gift 🎖 Every Participant 📜 E-Certificate of Participation ━━━━━━━━━━━━━━ 📲 Join Our WhatsApp Group: https://chat.whatsapp.com/KkpLELpNHfEDjLgu2OZMkW?mode=gi_t 📖 Organized by: 🌿 Deen Learning Cart “The best among you are those who learn the Qur’an and teach it.” — Sahih al-Bukhari 🌸 Take part, improve your recitation, and earn rewards while seeking the pleasure of Allah. In shaa Allah.

  • https://youtu.be/04v4H1_PA2g?si=2i7HiE1JVlUynC8s

  • https://youtu.be/dRQFJSGr3y8?si=l_tjp0PVvoFalCCB

  • அஸ்ஸலாமு அலைக்கும் 📢 ✨மனித வழிகாட்டுதல் மற்றும் நற்பணி மையம் - HGWC சூளைமேடு ✨ *_உங்களை வாராந்திர பெண்கள் பயானிற்கு அன்புடன் அழைக்கிறது_* தலைப்பு: குர்ஆன் கூறும் உண்மைகள்_* 🎙️ சகோதரி நஸ்ரின் ஆலிமா 🗓நாள் : *30/07/2026 வியாழக்கிழமை* ⏰நேரம் : மாலை 5.00 மணி முதல் 6.00மணி வரை இடம் : *HGWC CHOOLAIMEDU* புது எண் 48/1, பழைய எண் 227 இரண்டாம் தளம், ஸ்டுடியோ சலூன் (முடிதிருத்தம்) மேல் அப்துல்லா தெரு, சூளைமேடு, சென்னை - 600094 தொடர்புக்கு : 6380782040 லோகேஷன் : https://maps.app.goo.gl/e5kMrtjyz5y2KX3B8?g_st=aw ------------------------------------------- Asalamu alaikum warahmathullaahi wabarakathuhu 📢 ✨HGWC Choolaimedu invites you for *Ladies Bayan* this weekend Dont miss this golden opportunity of learning ! Topic: * Truiths prescribed by the Qur'an * Speaker: *sister Nasreen Aalima 🗓Date: 30/07/2026 Day: Thursday ⏰Timing: 5.00pm to 6.00pm Venue : *_HGWC Choolaimedu_* New 48/1 old 227 2nd floor Abdullah Street above studio saloon choolaimedu, Chennai - 600094. Location : https://maps.app.goo.gl/e5kMrtjyz5y2KX3B8?g_st=aw Contact : 6380782040

  • без подписи

  • https://youtu.be/P6xpPElLP48?si=VUEAGP-r_h2-0mD6

  • இன்ஷா அல்லாஹ் வாய்ப்புள்ளவர்கள் கலந்துக்கொண்டு பயனளியுங்கள்

  • без подписи

  • 📖 Every beautiful recitation begins with one step. Do you want to recite the Qur’an the way it was revealed? Join our 5-Month Tajweed Course and build a strong foundation with structured, step-by-step learning. ✨ Learn the rules of Tajweed from the very beginning 🌿 Improve your recitation with confidence 👩 Exclusively for Sisters & Girls 💻 Live Online Group Classes 🏅 Course Completion Certificate 📅 Duration: August – December 2026 🗓️ Days: Tuesdays & Thursdays ⏰ Time: 11:00 AM (IST) 💰 Course Fee: 500 INR per month 📞 Registration: 7845136235 🔗 Join our WhatsApp group to register: https://chat.whatsapp.com/DSemJnvxeypAz6p9DyAmyi?mode=gi_t “The best among you are those who learn the Qur’an and teach it.” (Sahih al-Bukhari) 🌸 Limited seats available. Reserve your place today and begin your journey of reciting the Qur’an with excellence.

  • Photo from ابو همزة ❤️💙

  • 📢 *ஒரு நாள் பயிலரங்கம்* 📢 இஸ்லாமிய அறிவை வளர்த்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு! 🎙️ தலைப்பு: *ஆயிஷா நாயகி (ரழியல்லாஹு அன்ஹா)* 👤 வழங்குபவர்: *அபூ நசீபா M.F. அலி* 📅 நாள்: *05 ஜூலை 2026 (ஞாயிற்றுக்கிழமை)* 🕙 நேரம்: *காலை 10:00 – மாலை 5:30* 📍 இடம்: MUHI 102/107, Jani Jahan Khan Road, Royapettah, Chennai – 600014 💰 பதிவுக் கட்டணம்: *₹300* ✨ பயிலரங்க சிறப்பம்சங்கள்: ✅ பாடநூல் வழங்கப்படும் ✅ மதிய உணவு வழங்கப்படும் ✅ சான்றிதழ் வழங்கப்படும் 📝 *முன்பதிவு அவசியம்.* https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdgYRey6yWV_GXuNWEiUWjJ2O_d-fmHp0AiQ_yLnrY972phBg/viewform?usp=header 📞 தொடர்புக்கு: 93422 27273 | 94451 18121