tgindex
🕋 ️ அல்லாஹு அக்பர்🕌🪄

🕋 ️ அல்லாஹு அக்பர்🕌🪄

Статистика

அஸ்ஸலாமு அலைக்கும்.... “நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்”. நீங்களும் உங்களுடைய நற்பலன்களை அடைய இந்த குழுமத்தை மற்றவர்களுக்கு பகிரவும். உங்களுடைய கருத்துக்களை நமது குழுமத்தில் தெரிவிக்கவும்....

Последний пост
14 авг.
Последнее чтение
13 авг.
Постов за неделю
15
Всего постов
25
Тип
открытый
Язык
ta
В каталоге с
13 авг.
Подписчики
566
0 за 1 дн.
Сутки
0
0,00%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
45
25 постов
Вовлечённость
8,0%
к подписчикам
Постов в день
2,1
всего 25
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
36
1/48двое суток
41
1/72трое суток
44

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • ‌بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ கேள்வி : ஒரு முஸ்லிமின் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து அடக்கம் செய்யப்படும் வரை இருந்தவருக்கு எத்தனை கீராத் (குவியல்) நன்மை கிடைக்கும்?

  • без подписи

  • ‌بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ கேள்வி : லாயிலாஹ இல்லல்லாஹ்" என்று கூறியவரின் உள்ளத்தில் எந்த எவ்வளவு ஈமான் இருந்தால் நரகத்திலிருந்து வெளியேறுவார்

  • без подписи

  • ஜாபிர் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டார்கள்: உங்களில் எவரையேனும் ஒரு பெண் கவர்ந்திழுத்து, அவள் அவனுடைய இதயத்தைக் கவர்ந்துவிட்டால், அவன் தன் மனைவியிடம் சென்று அவளுடன் தாம்பத்திய உறவு கொள்ளட்டும். ஏனெனில், அது அவன் மனதில் ஏற்பட்ட (அந்த ஆசையை) விரட்டிவிடும். ஹதீஸ் தரம் : ஸஹீஹ் ஸஹீஹ் முஸ்லிம் : 3379

  • யார் நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்கிறார்களோ (அவ்வாறு) அழகிய செயல் செய்பவரின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம். - (திருக்குர்ஆன் 18:30)

  • без подписи

  • ‌بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ கேள்வி : அபூதர் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் ஏன் கண்டித்தார்கள்?

  • ராஃபி இப்னு கதீஜ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டேன்: 'சதக்காவை (சரியான முறையில்) வசூலிப்பவர், அவர் தன் வீட்டிற்குத் திரும்பி வரும் வரை அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவரைப் போன்றவர் ஆவார்.' ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு) ஜாமிஉத் திர்மிதீ : 645

  • அல்லாஹ் நாடினால் (என்பதைச் சேர்த்தே) தவிர, நாளை நான் இதைச் செய்பவன் என்று எதைப் பற்றியும் கூறாதீர்! நீர் மறந்து விடும்போது உமது இறைவனை நினைப்பீராக! "எனது இறைவன் இதை விட சமீபத்தில் வழிகாட்டக் கூடும்" என்று கூறுவீராக! - (திருக்குர்ஆன் 18:23, 24)

  • без подписи

  • அல்லாஹ்வின் பொருத்தம் நாடி லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறுகிறவரின் மீது நரகத்தை இறைவன் ஹராமாக்கிவிட்டான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். Book : 10 (புகாரி: 839 , 840)

  • நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்! அவர்கள் வெளிப்படையான வெட்கக்கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான். - (திருக்குர்ஆன் 4:19)

  • без подписи

  • без подписи