tgindex
Islamic tamil posts

Islamic tamil posts

Статистика

لا إله إلا الله محمد رسول الله 🇸🇦☝️ *"நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்".(ஸஹீஹ் முஸ்லிம் 3846). *manhaj salaf *Male admins✨

Последний пост
1 окт. 2025 г.
Последнее чтение
13 авг.
Постов за неделю
0
Всего постов
20
Тип
открытый
Язык
ta
В каталоге с
13 авг.
Подписчики
428
0 за 2 дн.
Сутки
0
0,00%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
533
20 постов
Вовлечённость
124,5%
к подписчикам
Постов в день
0,0
всего 20
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
1/48двое суток
1/72трое суток

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • без подписи

  • * இஸ்லாத்தை அறிவோம்* *[பாகம் 01]* *[3 மாத இலவச வகுப்பு]* *💡 மனித குல படைப்பின் நோக்கத்தையும் இஸ்லாமிய மார்க்க அறிமுகத்தையும் அறிந்து கொள்ள ஓர் அரிய வாய்ப்பு !!* *🎥 அறிமுக வீடியோ* https://youtu.be/SoKwVis0oAw *🔗 வகுப்பு சேர்க்கை படிவம்* https://forms.gle/dBTLLw7GxGCx8ej37 *🪀 வகுப்பு குழும லிங்க்👇* https://chat.whatsapp.com/GEPFz1C9oUH0DYrgVwD4S7 *بسم الله الرحمن الرحيم* إِنَّ ٱلَّذِينَ قَالُواْ رَبُّنَا ٱللَّهُ ثُمَّ ٱسۡتَقَٰمُواْ فَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ நிச்சயமாக “எங்கள் இரட்சகன் அல்லாஹ்தான்” என்று கூறி (அதன்) பிறகு (அதில்) நிலைத்து இருக்கின்றார்களோ, அத்தகையோர்_அவர்களுக்கு (யாதொரு) பயமுமில்லை, அவர்கள் கவலையும் அடையமாட்டார்கள். (அல்குர்ஆன் : 46:13) *இஸ்லாத்தை தழுவிய சகோதர சகோதரிகளுக்கு இஸ்லாமிய மார்க்கத்தை அடிப்படையில் இருந்து கற்றுக் கொள்ள ஓர் பொன்னான வாய்ப்பு !!.* *🎈 சிறப்பம்சங்கள்* *புதிதாக இஸ்லாத்தை ஏற்றோருக்கு ஏற்படும் சந்தேகங்களை விளக்கும் வகையிலான பாடங்கள்* *மார்க்க அடிப்படைகளை அறிமுகம் செய்யும் விதத்தில் பாடங்கள்* *எளிதில் புரியும் வகையிலான வீடியோ வகுப்புகள்* *பிரத்யேக அல் குர்ஆன் பயிற்சி வகுப்பு ஏற்பாடு* *வகுப்பு பாடங்கள்* * இஸ்லாமிய கொள்கை* * ஃபிக்ஹ் - மார்க்க சட்டங்கள்* *இஸ்லாமிய வரலாறு* *நற்குணங்கள்* *🔖 பாட தலைப்புகள்* * இறைவன் அறிமுகம்* * இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?* * ஓரிறை கொள்கை* *பிற மதங்கள் ஓர் ஆய்வு* * ஹலால் ஹராம்* * ஹிஜாப் கட்டாயமா?* *பெண் கல்வி குறித்து இஸ்லாம்* * ஆதி மனிதன் முதல் இறுதி தூதர் வரையிலான வரலாறு* *இஸ்லாம் கூறும் நற்குணங்களின் சிறப்புகள்* * இன்னும் பல பயனுள்ள தலைப்புகள்* *📲யாரெல்லாம் சேரலாம்?* *✅ இஸ்லாத்தை தழுவிய சகோதர சகோதரிகள்* *✅ அழைப்பு பணி செய்யும் தாயிக்கள்* *✅ இஸ்லாத்தை அறிய விரும்பும் மாற்று மதத்தினர்கள்* *🔮வகுப்பு வழிமுறைகள்* *📋 தினமும் இந்திய நேரப்படி மாலை 7 PM IST மணிக்கு வகுப்பு வீடியோ வடிவில் பகிரப்படும்.* *தினமும் அதனை படித்து நோட்டுப்புத்தகத்தில் குறித்துக் கொள்ளவேண்டும்.* *🎙️ வகுப்பு ஆசிரியர் : அஷ் ஷெய்க் உவைஸ் உமரி நஸீரி* கல்வி இயக்குனர், HGWC & JMS Madrasa, Chennai *🗓️ வகுப்பு காலம்: 3 மாதங்கள்* *📍 வகுப்பு நாட்கள் : திங்கள் முதல் வெள்ளி வரை* *💰 வகுப்பு கட்டணம் : முற்றிலும் இலவசம்* *📌 வகுப்பு ஆரம்பம் : இன் ஷா அல்லாஹ் 06/10/2025* *ஒருங்கிணைப்பு : மனித வழிகாட்டுதல் மற்றும் நற்பணி மையம் & ஜாமிஆ மின்ஹாஜிஸ் ஸுன்னாஹ் - சென்னை.* *மேலதிக தகவல்களுக்கு : wa.me/919500114276 📤 இதை அனைவருக்கும் பகிரவும் 💡 [ “நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்” - ஸஹீஹ் முஸ்லிம் , 3846 ]

  • https://chat.whatsapp.com/EUaUklblVzGFFRn9EEXLkJ?mode=ac_t

  • без подписи

  • без подписи

  • https://youtube.com/playlist?list=PLLoLMyaQW8xh3oQVYfN31YDUlm_5anu_5&si=mjHgTEfkhupdS5k6

  • *அரஃபா நோன்பு* நமது பிறை அடிப்படையில் ஒன்பதாம் நாள் வெள்ளிக்கிழமை ஆகும். அரஃபா நோன்பு, ஆஷூரா நோன்பு போன்ற குறிப்பிட்ட காரணங்களுக்காக நோற்கப்படும் நோன்பு வெள்ளிக்கிழமை அன்று வந்தாலும் நோற்பதில் தவறில்லை, அனுமதிக்கப்பட்டது தான் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். மற்ற நாட்களில் தகுந்த காரணம் இன்றி வெள்ளிக்கிழமை / சனிக்கிழமை அன்று மட்டுமே நோன்பு நோற்பது அனுமதிக்கப்படாதது. *...✍🏻 உஸ்தாத். உவைஸ் அஹ்மது உமரி (ஹஃபிதஹுல்லாஹ்)*

  • *LEARN TAJWEED – Summer Course!* "...And recite the Qur'an with measured recitation." (Qur'an 73:4) 🔸 *Instructor: Nazrin Farhath* (MAIS | Certified in Advanced Tajweed) Course Duration: 28th April – 23rd May 2025 🕥 _Time: 10:30 AM – 11:10 AM 📚 _Days: Monday to Thursday 📍 _Mode: Online (Zoom) _Age Group: 9 Years & Above 💸 _Course Fee: ₹500/- Only 🎯 _Limited Seats – Register Soon! 📌 *Key Course Highlights:* ▪️ Proper Etiquettes & Manners of Reciting the Qur'an ▪️ Understanding Quranic Scripts ▪️ Mastery of Isti'adhah and Basmallah ▪️ Articulation of Makhārij (Arabic Letters) ▪️ Study of Sifaat Al Huroof (Letter Characteristics) ▪️ Rules of Noon Sakinah & Tanween ▪️ Rules of Meem Sakinah ▪️ Tafkheem (Thickening) & Tarqeeq (Lightening) ▪️ Arabic Letter ر Rules ▪️ Study of Madd (Lengthening) ▪️ Rules of Waqf (Stopping) & Ibtida (Starting) 📲 *WhatsApp & Registration:* 📞 +91 98408 72891 (Male) +91 90806 60928 (Female) 🕌 _Perfect your Qur'an recitation this summer! 🔄 Share with others who may be interested!

  • без подписи

  • ஷேக் அவர்களின் சுருக்கமான அறிமுகம்: - மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். - மதீனா முனவ்வரா முன்னால் ஆசிரியர். குழுவின் நிபந்தனைகள்: 💠இந்த குழு ஆண்களுக்கு மட்டும் உரியது. 💠பயனுள்ள கேள்விகளை கேட்டுக் கொள்ளுங்கள்.(பயனற்றதை தவிர்த்து கொள்ளுங்கள். 💠ஹராமான விடயங்களை பகிர்தல்,கேள்விகள் இல்லாமல் மற்ற பதிவுகளை அனுப்புவது போன்ற காரியத்தில் ஈடுபட்டால் அவரை குழுவை விட்டு வெளியேற்ற வாய்ப்பு உள்ளது❌️. 💠 இந்த குழுவை உங்களால் முடிந்த அளவு பகிருங்கள் இதன் மூலம் நீங்களும் நன்மை அடைவீர்கள். குழு லிங்க் 👇: https://chat.whatsapp.com/CQHklk5mMnbHZjY8spBrcw

  • السلام عليكم ورحمة الله وبركاته சகோதர,சகோதரிகளே இந்த குழுவில் தமிழ்,உருது மற்றும் ஆங்கில மொழியில் ஆன்லைன் முறையில் இஸ்லாமிய வகுப்பு(*Islamic course*)பற்றின தகவல்கள் இந்த குழுவில் பகிரப்படும் இன் ஷா அல்லாஹ். சரியான கொள்கையில் இருக்க கூடிய இஸ்லாமிய வகுப்பு (*Islamic course*)மட்டுமே இந்த குழுவில் பகிரப்படும். நிறைய முஸ்லிம்களால் நேரில் சென்று மார்க்கத்தை படிக்க முடியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் உள்ளவர்கள் இந்த குழுவில் பதிவிடப்படும் பதிவுகளை உபயோகித்து கொள்ளுங்கள். பிறருக்கும் இந்த குழுவினை பகிருங்கள். Group link: https://chat.whatsapp.com/GpMEbnmCg6I0VIJ30u63pQ

  • *https://youtu.be/Lt_C-rpOcyI* 💡 *ரமழான் கேள்வி பதில் நிகழ்ச்சி* 🔖 கேள்வி: *ஜம்மு-கஸ்ர் எப்போது தொழுவது?* 🎙️ ஆசிரியர்: *அஷ்ஷெய்க். பஷீர் ஃபிர்தௌஸி* 🕌 *மஸ்ஜிதுஸ் ஸஹாபா* (JAQH -தாங்கல் கிளை)

  • *அஸ்ஸலாமு அலைக்கும்* அஷ்ஷேய்க் Dr முபாரக் மதனி Ph.D அவர்கள் வழங்கும் புதிய தொடர் கல்வி வகுப்பு *நபித்தோழர்கள் வரலாறும் படிப்பினைகளும்.* ✅ வகுப்பு நடைபெறும் காலம் : வாரந்தோறும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11ம் தேதி முதல், வாரந்தோறும் வெள்ளி அன்று.) ✅ கால அளவு மூன்று மாதம் ✅ வகுப்பு நிறைவில் எளிய முறையில் பரீட்சை நடைபெறும். ✅ கூடுதல் மதிப்பெண் எடுப்பவர்களுக்கு தரமான பரிசுகள் வழங்கப்படும். ✅ கலந்து கொள்ளும் அனைவருக்கும் பஹ்ரைன் பஸாஇர் கல்வி நிலையம் மூலம் சான்றிதழ்களும் வழங்கப்படும் ✅ கட்டணம் எதுவும் கிடையாது, முற்றிலும் இலவசம் ✅ வகுப்பில் கலந்துகொள்ள அனைவரும் முன்பதிவு செய்ய வேண்டும் ✅ ஏற்கனவே பதிவு செய்து whatsapp குழுமத்தில் இருப்பவர்களும் புதிய கல்வி வகுப்பில் இணைய முன்பதிவுசெய்ய வேண்டும், எனவே உடனே அனைவரும் பதிவுசெய்யும்மாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் *முற்பதிவு செய்ய* 👇🏻👇🏻 https://forms.gle/1h899UU7EvB9QjsSA *பஸாஇர் கல்வி நிலையம்* *பஹ்ரைன்* +97335920808

  • சிறிய நினைவூட்டல்: குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்கின்ற நம்பிக்கை குஃப்ர் ஆன நம்பிக்கை ஆகும். இந்த நம்பிக்கையை சிறு பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடங்களில் இருந்தே சொல்லி கொடுக்க ஆரம்பித்து விடுகின்றனர்.ஆகவே,இதுபோன்ற பொய்யான சித்தாந்தத்திருந்து உங்களுடைய பிள்ளைகளை பாதுகாத்து கொள்ளுங்கள். உங்களுடைய பிள்ளைகளுக்கு அடிப்படை அகீதாவை சிறிய வயது முதலே சொல்லி கொடுக்க ஆரம்பித்து விடுங்கள். மார்க்க அறிவு இல்லாதவர்கள்,அதனை தேட ஆரம்பியுங்கள். இன்னொரு விடயம் என்னவென்றால் இது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்படவில்லை.இது ஒரு கோட்பாடு(theory) மட்டுமே ஆகும்.

  • السلام عليكم ورحمة الله وبركاته இன்று சமூக வலைதளங்களில் நிறைய மீம்ஸ்கள் காணப்படுகின்றன. குறிப்பாக இஸ்லாத்தை பற்றி கேலி,கிண்டல் என்ற பெயரில் நிறைய முஸ்லிம்கள் இதனை ஒரு பதிவாக உருவாக்கி அதனை பகிர்கின்றனர். இவ்வாறு செய்வது அவர்களை இஸ்லாத்தை விற்று வெளியேற்றிவிடும். அதுமட்டுமல்லாமல் இது போன்ற மீம்ஸ்ககளில் அந்த மீம்ஸ்- யை ஆதரித்து லைக் போடுபவர்களும் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவார்கள். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். உங்களுக்கு தெரிந்த சகோதர சகோதரிகள் யாராவது இதுபோன்ற செயல்களை செய்து கொண்டிருந்தால் அவர்களுக்கு இதனை தெரியப்படுத்துவோம் அல்லாஹ்விற்காக.

  • без подписи

  • без подписи

  • без подписи

  • ⏳ *மாணவர் சேர்க்கைக்கு பதிவு செய்ய கடைசி நாள் - 10 ஏப்ரல் 2025* 📣 அன்பிற்கினிய சொந்தங்களே 📝 _*உங்களின் குழந்தைகள் மண்ணுலகிலும், நாளைய மறுமை வாழ்விலும் சிறந்து விளங்க வேண்டுமென விருப்பமா?*_ _*உங்களின் மரணத்திற்கு பின்பும் உங்களுக்கு நன்மைகள் கூடிக் கொண்டே இருக்க வேண்டுமென ஆசையா?*_ 🕌 நூற்றாண்டு சிறப்புமிக்க, உமராபாத் ஜாமிஆ தாருஸ்ஸலாம் அரபிக் கல்லூரியில் 📢 *உங்கள் குழந்தைகள் இஸ்லாமிய கல்வியை கற்றிட ஏற்பாடு செய்யுங்கள்* ➖➖➖➖➖➖➖➖ நபி (صلى الله عليه وسلم) கூறினார்கள்: குர்ஆனை ஓதிவாருங்கள். ஏனெனில், குர்ஆன் ஓதிவருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும். நூல் - ஸஹீஹ் முஸ்லிம் ➖➖➖➖➖➖➖➖ ⏳ _*வாழ்வின் பெரும்பகுதியை மரணிக்கவிருக்கும் மண்ணுலக வாழ்விற்காக செலவிடும் நாம்; நிலையான மறுமை வாழ்விற்காக சிறிது ஆண்டு காலத்தை செலவழித்து நம் குழந்தைகள் இஸ்லாமிய கல்வியையும், அல்-குர்ஆனையும் மனனம் செய்திட ஆர்வமூட்டுவோம்.*_ ⏳ இஸ்லாமிய கல்வி மற்றும் அல்-குர்ஆனை பயிற்றுவிக்கும் ஜாமிஆ தாருஸ்ஸலாம் கல்லூரியில் அட்மிஷன் தொடர்பான தகவல்களை அறிந்திட க்ளிக் செய்யுங்கள் : https://wa.link/085jhu ☎️ மேலதிக தகவல்களுக்கு தொடர்புக் கொள்க 👤 மெளலவி. அபூ ஹுரைரா, உமரி 📲 அலைபேசி : +91 73391 64958 📧 இத்தகவலை அனைவருக்கும் பகிர்ந்து நன்மையை பெறுங்கள் 📷 இப்படத்தை அச்சிட்டு உங்கள் பகுதி மஸ்ஜித் அறிவிப்புப் பலகையில் வைத்திட பதிவிறக்கம் செய்யுங்கள் : https://rb.gy/2pius1 💡 [ “நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்” - ஸஹீஹ் முஸ்லிம் , 3846 ]

  • без подписи