Hasan Ali Umari
СтатистикаUsthadh Hasan Ali bin Hameed Sulthan Al-Umari Al-Nadheeri, was born in Tamilnadu. He graduated as an "Aalim Faadhil" from Jamia Darussalam, Oomerabad in 2004 and completed a advanced course on “Uloomul Hadeeth” at the College of Hadeeth Bangalore.
- Последний пост
- 14 авг.
- Последнее чтение
- 15 авг.
- Постов за неделю
- 2
- Всего постов
- 20
- Тип
- открытый
- Язык
- английский
- В каталоге с
- 15 авг.
- 1/24сутки в ленте
- 84
- 1/48двое суток
- 96
- 1/72трое суток
- 103
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
без подписи
без подписи
без подписи
без подписи
без подписи
مركز الفرقان للدعوة والإرشاد *அல்ஃபுர்கான் இஸ்லாமிய வழிகாட்டல் மையம் - காரைக்கால்* அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! السلام عليكم ورحمة الله وبركاته காரைக்காலில், கடந்த 2024 ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அல்ஃபுர்கான் இஸ்லாமிக் சென்டர் ஆரம்பிக்கப்பட்டு வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அல்ஹம்து லில்லாஹ்! இதில் நடைபெறும் மார்க்கப் பணிகள், * அப்துல்லாஹ் பின் மஸ்வூத் பகுதி நேர ஹிஃப்ழ் மதரஸா * பெண்கள் & சிறுவர்களுக்கான மக்தப் மதரஸா * ஃபாத்திமா ரலி பெண்கள் அரபிக் கல்லூரி * வாரந்திர தஜ்வீத் வகுப்புகள் * மாதந்தோறும் அனைவருக்குமான மார்க்க சிறப்பு நிகழ்ச்சி * மாதந்தோறும் பெண்களுக்கு மட்டுமான கல்வி வகுப்பு * தலபுல் இல்ம் & அல்இல்முல் வாஜிப் ஆகிய இரண்டு நிலையிலான ஆறு மாத ஆன்லைன் வகுப்புகள் * one year Diploma course - Tamil * ரமளான் மாதம் முழுவதும் தராவீஹ், தர்ஸ் வகுப்புகள் * நோன்பு கஞ்சி வினியோகம், இஃப்தார் ஏற்பாடு * திடலில் ஈத் பெருநாள் தொழுகை ஏற்பாடு இதுபோன்ற பல மார்க்கப் பணிகளை செய்து வருகின்றோம். அல்ஹம்து லில்லாஹ்! இதற்கு பெரும் அளவில் பொருளாதார உதவிகள் தேவைப்படுகின்றது. எனவே இந்த பணிகளை தொய்வின்றி தொடர்ந்து செயல்படுத்திட உங்களின் பொருளாதாரத்தை கொடுத்து நன்மையில் பங்குக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்! Account details Gpay: 8903891408 தொடர்புக்கு +91 97914 90191, 86108 52696
без подписи
அல்ஃபுர்கான் மஸ்ஜித் + மதரஸா கட்டுமான பணி - காரைக்கால் அல்ஃபுர்கான் மஸ்ஜித் கட்டுவதற்காக 1600 சதுர அடியில் (Phase 1) கட்டி முடிப்பதற்கு இன்னும் 17 இலட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. ஒரு சதுர அடிக்கு ₹ 2500 ஒரு நபர் தொழ ₹ 20000 85 நபர்கள் தொழுவதற்கான இடத்தை கட்டுவதற்கு மட்டுமே தொகை தேவைப்படுகிறது. 📖 நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “யார் அல்லாஹ்வின் திருப்திக்காக ஒரு மஸ்ஜிதை கட்டுகிறாரோ, அல்லாஹ் அவருக்காக சொர்க்கத்தில் அதுபோன்ற ஒரு வீட்டை கட்டுவான்.” (புகாரி 450) Account details, Name: AL FURQAN TRUST AC No : 50200101677803 HDFC Bank, Karaikal IFSC CODE: HDFC0002403 Gpay: 94894 04951, 9488372416 PhonePe: 9488372416 தொடர்புக்கு: Moulavi Hasan AliUmari: +91 9566136822 (WhatsApp Only) Abdur Rahman: +91 97914 90191 Riyaz: +91 86108 52696 🕌 Al Furqan Islamic Guidance Center- karaikal ⚠ வெளிநாட்டு பரிவர்த்தனைகளை தவிர்க்கவும்.
மார்க்கக் கல்வியின் அவசியம் - அதனை புறக்கணிப்பது குஃப்ர் ஆகும்! https://www.facebook.com/share/v/162KXxtrpc1/
без подписи
без подписи
без подписи
без подписи
без подписи
🕌 அல்ஃபுர்கான் மஸ்ஜித் + மதரஸா கட்டுமானப் பணி – காரைக்கால் بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ அல்ஹம்துலில்லாஹ்! 🤲 அல்ஃபுர்கான் மஸ்ஜித் கட்டுமானத்திற்கான மொத்தம் 3200 சதுர அடி பரப்பளவில், பூமியில் தூண்கள் அமைக்கும் Pile Foundation பணி நிறைவு பெற்றுள்ளது. الحمد لله 🏗️ முதல் கட்ட கட்டுமானப் பணி (Phase 1) முதல் கட்டமாக 1600 சதுர அடியில் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்வதற்கு இன்னும் ₹18 இலட்சம் தேவைப்படுகிறது. 💰 உங்களின் பங்களிப்பு: 🔹 ஒரு சதுர அடிக்கான கட்டுமான செலவு – ₹2,500 🔹 ஒரு நபர் தொழுவதற்கான இடத்தின் கட்டுமான செலவு – ₹20,000 🕌 தற்போது 90 நபர்கள் தொழுவதற்கான இடத்தை கட்டி முடிப்பதற்கு மட்டுமே இந்தத் தொகை தேவைப்படுகிறது. 🌿 நமது சிறப்பம்சங்கள்: ✅ அஹ்லுஸ் ஸுன்னா கொள்கை ✅ மார்க்க அறிஞர்களின் வழிகாட்டுதல் ✅ அமானிதமான நிர்வாகம் 📖 நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “யார் அல்லாஹ்வின் திருப்திக்காக ஒரு மஸ்ஜிதை கட்டுகிறாரோ, அல்லாஹ் அவருக்காக சொர்க்கத்தில் அதுபோன்ற ஒரு வீட்டைக் கட்டுவான்.” 📚 (ஸஹீஹுல் புகாரி: 450) 🤲 அல்லாஹ்வின் இல்லம் கட்டும் இந்த நற்பணியில் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கி, நிரந்தர நன்மையைப் பெற்றுக்கொள்ளுங்கள். 🏦 வங்கி கணக்கு விவரங்கள்: Name: AL FURQAN TRUST A/C No: 50200101677803 Bank: HDFC Bank, Karaikal IFSC Code: HDFC0002403 📲 UPI Payment: GPay: 94894 04951 94883 72416 PhonePe: 94883 72416 📞 தொடர்புக்கு: Moulavi Hasan Ali Umari 📱 +91 95661 36822 (WhatsApp Only) Abdur Rahman 📱 +91 97914 90191 Riyaz 📱 +91 86108 52696 🕌 Al Furqan Islamic Guidance Centre – Karaikal ⚠️ முக்கிய குறிப்பு: வெளிநாட்டு பரிவர்த்தனைகளைத் தவிர்க்கவும்.
без подписи
🌙 Al Furqan Islamic Guidance Centre – Karaikal 📖 வழங்கும் 🎓 ஒரு வருட ஆன்லைன் கல்வி வகுப்பு One Year Diploma Course 📚 பாடங்கள்: ▪️ அகீதா ▪️ ஃபிக்ஹ் ▪️ தஃப்ஸீர் ▪️ அரபி மொழி ▪️ ஹிஃப்ழ் & தஜ்வீத் 💡 ஆசிரியர்கள்: 🔹 மௌலவி ஹசன் அலீ உமரி 🔹 மௌலவி ஹாஃபிழ் அப்துல் வதூத் உமரி 🗓️ வகுப்பு ஆரம்பம்: 📅 11 ஜூலை 2026 ✨ சிறப்பம்சங்கள்: ✅ அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத் கொள்கையின் அடிப்படையிலான கல்வி ✅ அனுபவமிக்க திறமையான ஆசிரியர்கள் ✅ மார்க்கத்தின் அடிப்படையான கல்வியை எளிமையாகக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு ✅ அல்குர்ஆன் ஹிஃப்ழ் & தஜ்வீதில் சிறப்பு கவனம் ✅ நேரடி Zoom வகுப்புகள் ✅ வாரத்திற்கு 5 வகுப்புகள் ✅ பாடநெறி நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும் ✅ 15 வயதிற்கு மேற்பட்ட ஆண் & பெண் இருபாலருக்கும் 📌 முக்கிய அறிவிப்பு: 🗓️ விண்ணப்பிக்க கடைசி நாள்: 07 ஜூலை 2026 (செவ்வாய்க்கிழமை) 📢 காரைக்கால் பெண்களுக்கு மட்டும்: 3 வருட Afsal-ul-Ulama (ஃபாத்திமா ரலி பெண்கள் அரபிக் கல்லூரி) நேரடி வகுப்புகள் ஜூலை மாதம் இரண்டாவது வாரம் முதல் மதியம் 2:15 pm முதல் 4:30 pm வரை நடைபெறும் இன்ஷா அல்லாஹ். 📞 தொடர்புக்கு: 📱 +91 86108 52696 📱 +91 97914 90191 📍 Al Furqan Islamic Guidance Centre, Karaikal
📜 *கர்பலா - ஹுசைன் ரலி அவர்களை கொலை செய்தது யார்?* 🎙மௌலவி ஹசன் அலீ உமரி https://youtu.be/4mAy9XObebw
без подписи
без подписи