இஸ்லாம் தமிழ்
Статистикаஇவ்வலைத்தளத்தின் நோக்கம் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் கற்றுத்தருவது. இவ்வளைதளம் மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள மற்றும் இன்னும் பிற இடங்களில் உலமாக்களிடம் கல்வி கற்கும் மாணவர்களின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
- Последний пост
- 15 авг.
- Последнее чтение
- 15 авг.
- Постов за неделю
- 2
- Всего постов
- 22
- Тип
- открытый
- Язык
- ta
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- 14
- 1/48двое суток
- 16
- 1/72трое суток
- 17
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
‼️ LIVE NOW ‼️ 📚 துரூஸ் ஃபீ அஸ்ஸீரதின் நபவிய்யா (அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் வாழ்க்கை வரலாறு) 📝 தொகுப்பு: அஷ்-ஷெய்க் அரஃபாத் பின் ஹசன் அல்-முஹம்மதி (حفظه الله) 🎙️ தமிழில்: முஹம்மத் அஸ்லம் மதனி (حفظه الله) 🔴 நேரலை | LIVE NOW 📡 Islam Tamil Radio 🔗 https://islamtamil.com/islam-tamil-radio
‼️வாராந்திர கல்வி அமர்வு நினைவூட்டல்‼️ 📚 துரூஸ் ஃபீ அஸ்-ஸீரதின் நபவிய்யா (அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் வாழ்க்கை வரலாறு) 🗓 நாள்: சனிக்கிழமை 🕰 நேரம்: ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு, இன்ஷா அல்லாஹ் ⏰ ஃபஜ்ர் இகாமத்: காலை 05:35 மணி 📍 இடம்: மஸ்ஜித் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத், PKG Garden, குனியமுத்தூர், கோயம்புத்தூர் 📡 நேரடி ஒளிபரப்பு: Islam Tamil Radio 🌐 islamtamil.com/islam-tamil-radio "அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் வாழ்க்கை வரலாற்றை குர்ஆன் மற்றும் சஹீஹான ஹதீஸ்களின் அடிப்படையில் கற்றறிந்து பயனடைய இந்த கல்வி அமர்வில் இணைந்துகொள்ளுங்கள்."
நபி ﷺ பிறந்தபோது நிகழ்ந்த அற்புதங்கள். 🎙️ முஹம்மத் அஸ்லம் மதனி (حفظه الله) தொடர்ந்திருங்கள் நம்மோடு: 🌎 https://islamtamil.com/
без подписи
без подписи
‼️வாராந்திர கல்வி அமர்வு நினைவூட்டல்‼️ 📚 துரூஸ் ஃபீ அஸ்-ஸீரதின் நபவிய்யா (அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் வாழ்க்கை வரலாறு) 🗓 நாள்: சனிக்கிழமை 🕰 நேரம்: ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு, இன்ஷா அல்லாஹ் ⏰ ஃபஜ்ர் இகாமத்: காலை 05:33 மணி 📍 இடம்: மஸ்ஜித் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத், PKG Garden, குனியமுத்தூர், கோயம்புத்தூர் 📡 நேரடி ஒளிபரப்பு: Islam Tamil Radio 🌐 islamtamil.com/islam-tamil-radio "அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் வாழ்க்கை வரலாற்றை குர்ஆன் மற்றும் சஹீஹான ஹதீஸ்களின் அடிப்படையில் கற்றறிந்து பயனடைய இந்த கல்வி அமர்வில் இணைந்துகொள்ளுங்கள்."
без подписи
без подписи
நபி ﷺ பிறந்த தேதி உறுதியானதா? மவ்லித் வாதத்திற்கு மறுப்பு. 🎙️ முஹம்மத் அஸ்லம் மதனி (حفظه الله) தொடர்ந்திருங்கள் நம்மோடு: 🌎 https://islamtamil.com/
நபி ﷺ எந்த நாளில்,எந்த ஆண்டில் பிறந்தார்கள்? 🎙️ முஹம்மத் அஸ்லம் மதனி (حفظه الله) தொடர்ந்திருங்கள் நம்மோடு: 🌎 https://islamtamil.com/
கணவர் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்தால் விவாகரத்து கேட்கலாமா? She Requests For A Divorce Because Her Husband Married A New Wife | Shaykh Arafaat al-Muhammadi (حفظه الله) (தமிழ் காணொளி | Tamil Video) 🎙️ உரை: அஷ்-ஷெய்க் அரஃபாத் பின் ஹசன் அல்-முஹம்மதி (حفظه الله) ✍️ தமிழில்:முஹம்மத் அஸ்லம் மதனி (حفظه الله) ▶️ https://youtu.be/w7bz01rxnYE
ஏன் அல்லாஹ் நபி ﷺ அவர்களை சிறந்த வம்சத்தில் தேர்ந்தெடுத்தான்? 🎙️ முஹம்மத் அஸ்லம் மதனி (حفظه الله) தொடர்ந்திருங்கள் நம்மோடு: 🌎 https://islamtamil.com/
நபி ﷺ ஏன் யத்தீமாகப் பிறந்து வளர்ந்தார்கள்? 🎙️ முஹம்மத் அஸ்லம் மதனி (حفظه الله) தொடர்ந்திருங்கள் நம்மோடு: 🌎 https://islamtamil.com/
без подписи
без подписи
நபி ﷺ விட்டுச் சென்ற சொத்தை அவர்களுடைய வாரிசுகள் ஏன் பரம்பரைச் சொத்தாகப் பெற முடியாது? 🎙️ முஹம்மத் அஸ்லம் மதனி (حفظه الله) தொடர்ந்திருங்கள் நம்மோடு: 🌎 https://islamtamil.com/
நபி ﷺ அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்ததன் ஞானம் என்ன? 🎙️ முஹம்மத் அஸ்லம் மதனி (حفظه الله) தொடர்ந்திருங்கள் நம்மோடு: 🌎 https://islamtamil.com/
அல்லாஹ்விடம் மிகவும் கண்ணியமிக்கவர் யார்? 🎙️ முஹம்மத் அஸ்லம் மதனி (حفظه الله) தொடர்ந்திருங்கள் நம்மோடு: 🌎 https://islamtamil.com/
🗒 புது கட்டுரை 🗒 அபூதாலிப் முஸ்லிமாக மரணித்தாரா? ஸஹீஹான ஆதாரங்களைத் திரித்துக் கூறும் சேக் அப்துல்லாஹ் ஜமாலியின் வாதங்களுக்கு, குர்ஆன் மற்றும் ஸஹீஹான சுன்னாவின் அடிப்படையில் ஒரு தெளிவான மறுப்பு. 🔗 கட்டுரையை வாசிக்க: https://islamtamil.com/refuting-claim-abu-talib-died-muslim/ 📚 இஸ்லாமிய தமிழ் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் மற்றும் பயனுள்ள பதிவுகளுக்கு: 🌐 https://islamtamil.com/ அல்லாஹ் இந்தக் கட்டுரையை அனைவருக்கும் பயனுள்ளதாக ஆக்குவானாக. ஆமீன்.
❌ Weekend Classes Cancelled ❌ Dear Brothers and Sisters, The weekly classes on “Lessons from the Seerah of the Prophet ﷺ”, which were scheduled for this Saturday and Sunday, have been cancelled due to unavoidable circumstances. قَدَّرَ اللَّهُ وَمَا شَاءَ فَعَلَ Therefore, there will be no classes this Saturday and Sunday. We kindly request everyone to take note of this. Previous Class Recordings: ▶️ YouTube: https://youtube.com/playlist?list=PLuhZoxMZhQ-9GBGeBaKZ7t4B9VtCUFVqq&si=ZcVpARwiT7fDMMHD ☁️ SoundCloud: https://on.soundcloud.com/SqfroYsMjcmutP8pCz 🔊 Islam Tamil Radio (24×7): https://islamtamil.com/islam-tamil-radio/ بارك الله فيكم