tgindex
Anura Kumara Dissanayake

Anura Kumara Dissanayake

Статистика

09th Executive President of the Democratic Socialist Republic of Sri Lanka

Последний пост
14 авг.
Последнее чтение
15 авг.
Постов за неделю
25
Всего постов
25
Тип
открытый
Язык
ta
Категория
Новости и СМИ (по похожим)
В каталоге с
13 авг.
Подписчики
3 027
+3 за 2 дн.
Сутки
0
0,00%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
112
25 постов
Вовлечённость
3,7%
к подписчикам
Постов в день
3,6
всего 25
Упоминаний
2
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
100
1/48двое суток
114
1/72трое суток
123

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • I pointed out that, in a small market such as Sri Lanka, the regulation of goods and services cannot be expected to rely solely on market competition. The Government must therefore have a strong price-regulation mechanism, supported by further strengthening Lanka Sathosa and the cooperative movement and utilising them as key market participants. The operations of the Sri Lanka Thriposha Limited were also reviewed, with particular attention given to further improving the quality of its products. The role of the Department of Commerce in securing access to foreign markets, which is essential for Sri Lanka to achieve its future economic targets, was also reviewed. Attention was likewise given to the role of the Consumer Affairs Authority in ensuring the provision of quality goods to the public.

  • වෙළෙඳ, වාණිජ, ආහාර සුරක්ෂිතතා සහ සමුපකාර සංවර්ධන අමාත්‍යාංශයට අදාළව 2026 වසරේ වෙන් කෙරුණු අයවැය ප්‍රතිපාදන මත ක්‍රියාත්මක ව්‍යාපෘතිවල ප්‍රගති සමාලෝචනය සහ 2027 පූර්ව අයවැය සාකච්ඡාවකට අද (14) ජනාධිපති කාර්යාලයේදී එක්වීමි. ගොවීන්ගේ වී සහ ධාන්‍ය වේලා ගැනීම සඳහා සහනදායී පදනමක් මත වියළන යන්ත්‍ර ලබා දීමේ වැඩසටහන, දිවයිනේ සියලු පළාත් ආවරණය වන පරිදි තොග බෙදා හැරීමේ මධ්‍යස්ථාන ස්ථාපිත කිරීමේ ව්‍යාපෘතිය, ග්‍රාමීය මට්ටමින් ක්‍රියාත්මක සහල් සැකසුම් මධ්‍යස්ථාන ඉදිකිරීමේ ව්‍යාපෘතිය, නුවරඑළිය ආර්තාපල් මිලදී ගැනීමේ මධ්‍යස්ථානයේ ඉදිකිරීම් සහ මොනරාගල මාංශ බෝග සැකසුම් මධ්‍යස්ථානයේ ඉදිකිරීම්වල ප්‍රගතිය මෙහිදී විමසා බැලූ අතර, ලොකු ළූණු සහ බඩඉරිඟු ගොවීන් වෙනුවෙන්ද නව වැඩසටහන් ක්‍රියාත්මක කිරීමේ අවශ්‍යතාව පෙන්වා දුන්නෙමි. ශ්‍රී ලංකාව වැනි කුඩා වෙළෙඳපොළක් තුළ භාණ්ඩ සහ සේවාවන්හි පාලනය හුදු තරගකාරීත්වයක් මත පමණක් සිදු වේ යැයි අපේක්ෂා කළ නොහැකි බවත්, ඒ සඳහා රජය සතුව ශක්තිමත් මිල පාලන යාන්ත්‍රණයක් තිබිය යුතු බවත්, ඒ වෙනුවෙන් ලංකා සතොස සහ සමුපකාර ව්‍යාපාරය තවදුරටත් ශක්තිමත් කර, එය ප්‍රධාන කොටස්කරුවෙකු ලෙස යොදාගත යුතු බවත් පෙන්වා දුන්නෙමි. ත්‍රිපෝෂ සමාගමේ කටයුතු පිළිබඳවද මෙහිදී විමසා බැලන ලද අතර, එම නිෂ්පාදනවල ගුණාත්මකභාවය තවදුරටත් වැඩිදියුණු කිරීම පිළිබඳ සාකච්ඡා කෙරිණි. ශ්‍රී ලංකාව ඉදිරි ආර්ථික ඉලක්ක කරා ගමන් කිරීමේදී අත්‍යවශ්‍ය වන විදේශ වෙළෙඳපොළ ජය ගැනීමේදී වාණිජ දෙපාර්තමේන්තුවට පැවරී ඇති කාර්යභාරයත්, ජනතාවට ගුණාත්මක භාණ්ඩ සැපයීම සහතික කිරීම වෙනුවෙන් පාරිභෝගික සේවා අධිකාරියේ ක්‍රියාකාරිත්වයත් මෙහිදී විමසීමට ලක් කළෙමි. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (14) நடைபெற்ற வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மூலம் 2026 ஆம் ஆண்டில் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடலில் பங்கேற்றேன். விவசாயிகளின் நெல் மற்றும் தானியங்களை உலரவைப்பதற்காகச் சலுகை அடிப்படையில் உலர்த்தும் இயந்திரங்களை வழங்கும் திட்டம், நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் மொத்த விநியோக மையங்களை நிறுவும் திட்டம், கிராமிய அளவில் செயற்படுத்தப்படும் அரிசி பதப்படுத்தும் மையங்களை நிர்மாணிக்கும் திட்டம், நுவரெலியா உருளைக்கிழங்கு கொள்வனவு நிலையத்தின் நிர்மாணப் பணிகள் மற்றும் மொனராகலை தானிய அவரைப் பயிர்கள் பதப்படுத்தும் நிலையத்தின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் ஆகியவை இங்கு மீளாய்வு செய்யப்பட்டதுடன், பெரிய வெங்காயம் மற்றும் சோளம் பயிரிடும் விவசாயிகளுக்காகவும் புதிய திட்டங்களைச் செயற்படுத்த வேண்டியதன் அவசியத்தை இங்கு சுட்டிக்காட்டினேன். இலங்கை போன்ற சிறிய சந்தை வாய்ப்புகள் உள்ள நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கட்டுப்பாடு என்பது வெறும் போட்டித்தன்மையின் அடிப்படையில் மாத்திரம் இடம்பெறும் என எதிர்பார்க்க முடியாது எனவும், அதற்காக அரசாங்கத்திடம் வலுவான விலைக்கட்டுப்பாட்டுப் பொறிமுறை இருக்க வேண்டும் எனவும், அதற்காக லங்கா சதொச மற்றும் கூட்டுறவு முறைமையை மேலும் வலுப்படுத்தி, அதனை முக்கிய பங்காளியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இங்கு மேலும் சுட்டிக்காட்டினேன். திரிபோஷா நிறுவனத்தின் செயற்பாடுகள் குறித்தும் இங்கு மீளாய்வு செய்யப்பட்டதுடன், அந்த உற்பத்திகளின் தரத்தை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இலங்கை எதிர்காலப் பொருளாதார இலக்குகளை நோக்கிப் பயணிக்கும்போது இன்றியமையாததான வெளிநாட்டுச் சந்தையை வென்றெடுப்பதில் வர்த்தக திணைக்களத்திற்குரிய பங்கும், மக்களுக்குத் தரமான பொருட்களை வழங்குவதை உறுதி செய்வதற்காக நுகர்வோர் சேவை அதிகாரசபையின் செயற்பாடுகளும் இங்கு கலந்துரையாடப்பட்டன. I participated in a review of the progress of projects being implemented under the 2026 Budget allocations for the Ministry of Trade, Commerce, Food Security and Cooperative Development, as well as in a pre-budget discussion on proposals for 2027, held today (14) at the Presidential Secretariat. The progress of several key projects was reviewed, including the programme to provide drying machines to farmers at subsidised rates for drying paddy and other grains, the establishment of wholesale distribution centres covering all nine provinces, the construction of rice-processing centres at the rural level, the construction of the potato purchasing centre in Nuwara Eliya and the construction of the Grain Legume processing centre in Monaragala. I also emphasised the need to introduce new programmes to support big onion and maize farmers.

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • ශ්‍රී ලංකා නීතිඥ සංගමය සමග හමුවකට අද (12) පස්වරුවේ ජනාධිපති කාර්යාලයේදී එක්වීමි. සාර්ථක ලෙස පැවති මෙම සාකච්ඡාවේදී විනිසුරුවරුන් විශ්‍රාම ගැන්වීමේ වයස් සීමාව දීර්ඝ කිරීම සම්බන්ධයෙන් වූ 22වන ව්‍යවස්ථා සංශෝධනය කෙරෙහි අවධානය යොමු කෙරුණු අතර, ඊට අදාළව ශ්‍රී ලංකා නීතිඥ සංගමයේ අදහස් සහ යෝජනා ඉදිරිපත් කිරීමද සිදු කෙරිණි. යුක්තිය පසිඳලීමේ ක්‍රියාවලිය අධිකරණයෙන් පමණක් සිදු නොවන බවත්, එය විමර්ශනය, නඩු පැවරීම සහ අධිකරණ යන සියලු අංශ ඒකාබද්ධ වූ ක්‍රියාවලියක් බවත්, එම ක්‍රියාවලිය ශක්තිමත් කිරීම සඳහා අදාළ ආයතනවල මානව සම්පත ඉහළ නැංවීමට රජය කටයුතු කරමින් සිටින බවත්, අල්ලස් හෝ දූෂණ විමර්ශන කොමිෂන් සභාවේ සේවා දිස්ත්‍රික් මට්ටමින් ව්‍යාප්ත කිරීමට සැලසුම් කර තිබෙන බවත්, ජනතාවට අධිකරණ ක්‍රියාවලිය පහසු කරනු පිණිස මහාධිකරණ විනිසුරුවරුන් සංඛ්‍යාව ඉහළ නැංවීමට සහ අධිකරණ සඳහා අවශ්‍ය භෞතික පහසුකම් පුළුල් කිරීමට කටයුතු කරමින් සිටින බවත් පෙන්වා දුන්නෙමි. එබැවින්, මෙම සංශෝධනය සමස්ත පද්ධතියේම ගැටලු විසඳීමේ පුළුල් ප්‍රතිසංස්කරණ ක්‍රියාවලියේ එක් පුරුකක් පමණක් බව මෙහිදී වැඩිදුරටත් පෙන්වා දුන්නෙමි. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (12) பிற்பகல் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டேன். வெற்றிகரமாக நடைபெற்ற இச்சந்திப்பின் போது, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், அது தொடர்பான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கருத்துக்களும் பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன. நீதியை நிலைநாட்டும் செயற்பாடு நீதிமன்றத்தினால் மாத்திரம் இடம்பெறுவதில்லை எனவும், அது விசாரணை, வழக்குத் தாக்கல் செய்தல் மற்றும் நீதிமன்றம் ஆகிய அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு செயற்பாடு எனவும் நான் சுட்டிக்காட்டினேன். அத்துடன், இச்செயற்பாட்டை வலுப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மனித வளங்களை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இலஞ்ச ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவின் சேவைகளை மாவட்ட மட்டத்தில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டேன். மேலும், மக்களுக்கு நீதித்துறை செயற்பாடுகளை இலகுபடுத்தும் வகையில் மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் நீதிமன்றங்களுக்குத் தேவையான பெளதீக வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினேன். எனவே, இந்த அரசியலமைப்புத் திருத்தமானது முழுமையான கட்டமைப்பிலும் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கான பரந்த சீர்திருத்தச் செயற்பாட்டின் ஒரு பகுதி மட்டுமே என்பதையும் இங்கு மேலும் சுட்டிக்காட்டினேன். I met with representatives of the Bar Association of Sri Lanka (BASL) today (12) at the Presidential Secretariat. During the productive discussion, attention was focused on the 22nd Amendment to the Constitution concerning the extension of the retirement age of judges, with the BASL presenting its views and recommendations on the matter. I emphasised that the administration of justice does not rest solely with the judiciary, but is an integrated process encompassing investigations, prosecutions and adjudication. I noted that the Government is taking steps to strengthen the human resources of the relevant institutions to enhance this process, while plans are also underway to expand the services of the Commission to Investigate Allegations of Bribery or Corruption (CIABOC) at district level. I further noted that steps are being taken to increase the number of High Court judges and expand the necessary physical infrastructure and facilities of the courts, with the aim of making the judicial process more accessible and convenient for the public. I also emphasised that this amendment represents only one component of a broader reform process aimed at addressing issues across the entire justice system.

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • I further stressed the need to complete all road development projects within the stipulated timeframes in order to provide the public with efficient transport facilities.

  • මහාමාර්ග අමාත්‍යාංශය මගින් 2026 වසරේදී ක්‍රියාත්මක ව්‍යාපෘතිවල ප්‍රගති සමාලෝචනයට සහ 2027 පූර්ව අයවැය සාකච්ඡාවකට අද (11) ජනාධිපති කාර්යාලයේදී එක්වීමි. මහාමාර්ග අමාත්‍යාංශයට 2026 අයවැයෙන් සහ දිට්වා ආපදා තත්ත්වය හමුවේ වෙන් කෙරුණු රුපියල් බිලියන 402ක ප්‍රතිපාදන යටතේ ක්‍රියාත්මක කරනු ලබන ව්‍යාපෘතිවල ප්‍රගතිය සහ ඉදිරි සැලසුම් පිළිබඳ මෙහිදී පුළුල් ලෙස විමසා බැලිණි. දිවයින පුරා අධිවේගී මාර්ග පද්ධතියේ ඉදිකිරීම්වල වත්මන් තත්ත්වය සහ ඉදිරි සැලසුම් පිළිබඳවත්, ප්‍රධාන මාර්ග සංවර්ධන ව්‍යාපෘති, පාලම් සහ ගුවන් පාලම් ඉදිකිරීම් ව්‍යාපෘති සහ දිට්වා ආපදා තත්ත්වය හමුවේ හානි වූ මාර්ග සහ පාලම් ප්‍රතිසංස්කරණය කිරිමේ කටයුතුවල ප්‍රගතියද මෙහිදී සාකච්ඡාවට ලක් කෙරිණි. දැනට ක්‍රියාත්මක ග්‍රාමීය මාර්ග සංවර්ධන ව්‍යාපෘති පිළිබඳවද විශේෂ අවධානය යොමු කෙරුණු අතර, එහිදී දිස්ත්‍රික් සංවර්ධන කමිටු රැස්වීම්වලදී ඉදිරිපත් වන කඩිනම් ජනතා අවශ්‍යතාවලට ප්‍රමුඛතාව ලබා දීමේ වැදගත්කමත්, මාර්ග සංවර්ධන අධිකාරිය යටතේ ක්‍රියාත්මක මාර්ග සංවර්ධන ව්‍යාපෘති, ක්‍රමානුකූලව දිස්ත්‍රික් මට්ටමින් ක්‍රියාත්මක කිරීමට අවස්ථාව ලබා දීමේ වැදගත්කමත් පෙන්වා දුන්නෙමි. ආර්ථික අර්බුදය හමුවේ 2022 වසරේදී නවතා දමන ලද මාර්ග සංවර්ධන ව්‍යාපෘති යළි ආරම්භ කරන ලෙසද මෙහිදී උපදෙස් ලබා දුන්නෙමි. සියලු මාර්ග සංවර්ධන කටයුතු නිසි කාලසීමාව තුළ නිම කරමින් ජනතාව වෙනුවෙන් කාර්යක්ෂම ප්‍රවාහන පහසුකම් සැලසීමේ අවශ්‍යතාවද අවධාරණය කළෙමි. நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 2026 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு, 2027 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்டேன். நெடுஞ்சாலைகள் அமைச்சிற்கு 2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாகவும், 'டித்வா' பேரிடர் சூழ்நிலையின் கீழும் ஒதுக்கப்பட்ட 402 பில்லியன் ரூபா நிதியின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது. நாடு முழுவதிலும் உள்ள அதிவேகப் பாதை கட்டமைப்பின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும், பிரதான வீதி அபிவிருத்தி திட்டங்கள், பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள் நிர்மாணிக்கும் திட்டங்கள், மற்றும் 'டித்வா' பேரிடரால் சேதமடைந்த வீதிகள் மற்றும் பாலங்களை புனரமைக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது. தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் முன்வைக்கப்படும் அவசர மக்கள் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் முக்கியத்துவத்தையும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் செயல்படுத்தப்படும் வீதி அபிவிருத்தி திட்டங்களை, முறைப்படியாக மாவட்ட மட்டத்தில் செயல்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினேன். பொருளாதார நெருக்கடி காரணமாக 2022 ஆம் ஆண்டில் நிறுத்தி வைக்கப்பட்ட வீதி அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்குமாறும் இதன் போது அறிவுறுத்தல் வழங்கினேன். அனைத்து வீதி அபிவிருத்திப் பணிகளையும் உரிய காலப்பகுதிக்குள் நிறைவு செய்து, மக்களுக்காக சிறந்த போக்குவரத்து வசதிகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினேன். I participated in a discussion at the Presidential Secretariat today (11) to review the progress of projects implemented by the Ministry of Highways in 2026 and to discuss the 2027 pre-Budget proposals. The progress and future plans of projects being implemented under the Rs. 402 billion allocated to the Ministry of Highways through the 2026 Budget and in response to the Ditwah disaster situation were reviewed extensively. The current status and future plans for the development of the island-wide expressway network were discussed, along with major road development projects, bridge and flyover construction projects and the progress of rehabilitation work on roads and bridges damaged by Cyclone Ditwah. Special attention was also given to ongoing rural road development projects. I emphasised the importance of prioritising urgent public needs identified at District Development Committee meetings, as well as the importance of enabling road development projects implemented under the Road Development Authority to be carried out systematically at district level. I also instructed officials to resume road development projects that were suspended in 2022 due to the economic crisis.

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • සීමාසහිත චීන සන්නිවේදන ඉදිකිරීම් සමාගමේ (CCCC) ප්‍රධානී ZHANG BINGNAN මහතා ඇතුළු එහි ඉහළ පෙළේ නියෝජිත පිරිසක් සමඟ හමුවකට ජනාධිපති කාර්යාලයේදී අද (11) පස්වරුවේ එක්වීමි. එහිදී කොළඹ වරාය නගරය කේන්ද්‍ර කරගෙන මේ වන විටත් ක්‍රියාත්මක ව්‍යාපෘති සහ ඉදිරියේදී ක්‍රියාත්මක කිරීමට යෝජිත ව්‍යාපෘති සම්බන්ධයෙන් දීර්ඝ ලෙස සාකච්ඡාවට ගැනිණි. රජය විසින් ගෙනයනු ලබන වැඩපිළිවෙළ විදේශ ආයෝජන දිරිගැන්වීමෙහිලා ප්‍රධාන සාධකය බවට පත් වී තිබෙන බවත්, ඒ පිළිබඳව පවතින දැඩි විශ්වාසය හේතුවෙන් ශ්‍රී ලංකාවට තවත් විශාල ආයෝජන රැගෙන ඒමට කටයුතු කරන බවත් සීමාසහිත චීන සන්නිවේදන ඉදිකිරීම් සමාගමේ නියෝජිතයෝ ප්‍රකාශ කළහ. வரையறுக்கப்பட்ட சீன தொடர்பாடல் நிரமாணிப்பு நிறுவனத்தின் (CCCC) தலைவர் ZHANG BINGNAN உட்பட அதன் உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினரை ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11) பிற்பகல் சந்தித்தேன். இதன்போது கொழும்பு துறைமுக நகரத்தை மையமாகக் கொண்டு தற்போது செயற்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் செயற்படுத்த முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டம் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதில் முக்கிய காரணியாக மாறியுள்ளதாகவும், அது குறித்த பலமான நம்பிக்கை காரணமாக இலங்கைக்கு மேலும் பல பாரிய முதலீடுகளைக் கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாகவும் சீன தொடர்பாடல் நிரமாணிப்பு நிறுவனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். I met with a senior delegation from China Communications Construction Company (CCCC), led by Mr Zhang Bingnan, today (11) at the Presidential Secretariat. The meeting included extensive discussions on projects currently being implemented, as well as proposed future projects centred around the Colombo Port City. Representatives of China Communications Construction Company stated that the Government’s ongoing programme of work has become a key factor in encouraging foreign investment. They expressed confidence in the direction being pursued by the Government and said that, based on this confidence, the company intends to facilitate further significant investment in Sri Lanka.

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

Anura Kumara Dissanayake — tgindex