tgindex
CPIM Tamilnadu

CPIM Tamilnadu

Статистика

Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.

Последний пост
14 авг.
Последнее чтение
15 авг.
Постов за неделю
47
Всего постов
593
Тип
открытый
Язык
ta
В каталоге с
12 авг.
Подписчики
856
+2 за 2 дн.
Сутки
0
0,00%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
15
40 постов
Вовлечённость
1,8%
к подписчикам
Постов в день
6,7
всего 593
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
16
1/48двое суток
18
1/72трое суток
19

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • 80ஆவது சுதந்திர தினம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!! #RedSalute #RevolutionaryHistory #Inquilab #LongLiveTheStruggle #IndependenceDay #80thIndependenceDay #BJPDestroyedIndia More: https://shorturl.at/pWgaj

  • கோவை மாணவர் அமுதன் கொலை சம்பவத்திற்கு கண்டனம்! உரிய விசாரணை நடத்தவும், போதைப் பொருள் கலாச்சாரத்தை முற்றாக ஒழித்திடவும் #CPIM வலியுறுத்தல்!! #JusticeForAmudhan #StopDrugCulture #EndCampusViolence #StopMobViolence More: https://shorturl.at/7w26u

  • மியூல் கணக்கு மோசடியும் தடுமாறும் பாதுகாப்பும்! நாட்டின் மூலை முடுக்கெல்லாம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை ஊடுருவியிருப்பது இந்தியாவின் மிகப்பெரிய சாதனையாகும். அதே டிஜிட்டல் மயமாக்கல், ஏழை எளிய மக்களையும் இளைஞர்களையும் அறியாமலேயே குற்றவாளிகளாக்கும் ‘மியூல் கணக்கு’ என்ற பேராபத்தாக உருவெடுத்துள்ளது என்பதுதான் வேதனையான உண்மையாகும். டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிப்பதில் காட்டும் தீவிரத்தை, மோசடிகளைத் தடுப்பதில் ஒன்றிய அரசு காட்டுவதில்லை. #UPI #ModiGovt தீக்கதிர் தலையங்கம் More: https://shorturl.at/RiD8E

  • ரூ.180 கோடியை வீணடித்த மோடி அரசு! 2026ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 அன்று தொடங்கியது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியஇந்த கூட்டத் தொடரில் நீட் வினாத்தாள்கசிவு, ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மீதான தாக்குதல், ராமர் கோவில் முறைகேடு போன்றவற்றிற்கு விளக்கம் மற்றும் விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி கோரியது. ஆனால் மோடி அரசு விளக்கம் அளிக்காமல் ஓடி ஒளிந்தது. குறிப்பாக எதிர்க்கட்சிகளின் எம்.பி.,க்களின் கம்பீரமான பேச்சிற்கும், போராட்டத்திற்கும் பயந்து அரசியல் சாணக்கியர்கள் என அழைக்கப்படும் பிரதமர் மோடி, அமித்ஷா நாடாளுமன்றத்திற்கே வரவில்லை. குறிப்பாக, ஒட்டுமொத்தமாக 20 நாட்களும் அவை நேரத்தை மோடி அரசு வீணடித்துள்ளது. மக்கள் பிரச்சனைகள்குறித்து பெரிதாக விவாதிக்கப்படவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகளின் கிளர்ச்சிக்கு இடையே விவாதமின்றி சிலமசோதாக்கள் சட்டவிரோதமாக இயற்றப்பட்டது. இந்த அடாவடியால் மக்கள் வரிப்பணம் ரூ.180 கோடிக்கும் மேல் வீணாக்கியுள்ளது மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு. தீக்கதிர் More: https://shorturl.at/WDWD3

  • திண்டுக்கல் மாநகராட்சியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறை பிரச்சனைக்கு தீர்வு காண வைகை அணையில் இருந்து திண்டுக்கல் மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கிடும் வைகைப் பேரனைத் திட்டத்தை செயல்படுத்திடக் கோரி #CPIM திண்டுக்கல் மாநகர்குழு சார்பில் மாநகர செயலாளர் ஏ.அரபுமுகமது தலைமையில் நடைபெற்ற 50,000 மக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினரும், #CPIM மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் துவக்கி வைத்தார். #CPIM திண்டுக்கல் மாவட்ட செயலாளர் கே.பிரபாகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.முத்துச்சாமி, பி.ஆசாத், மாவட்டக்குழு உறுப்பினர் கே.எஸ்.கணேசன் M.C., மாநகர் குழு உறுப்பினர்கள் எஸ்.ஜோதிபாசு M.C., கே.மாரியம்மாள் M.C., ஆர்.விஷ்ணுவர்தன், ஏ.தவக்குமார், ஏ. மாரிமுத்து, வி.டியாகோ எமர்சன், இ.லதா, எஸ்.சோபா திலகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநகர் குழு உறுப்பினர் என்.கிருஷ்ணன் நன்றி கூறினார்.

  • 80ஆவது சுதந்திர தினம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!! #RedSalute #RevolutionaryHistory #Inquilab #LongLiveTheStruggle #IndependenceDay #80thIndependenceDay #BJPDestroyedIndia More: https://shorturl.at/pWgaj

  • "உழைப்பைச் சுரண்டிச் சாவடிக்கும் கூட்டம்." #IndianOilCorporation #Workers #WorkerRights #LabourRights #CPIM மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் | #CPIM மத்தியச் சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா பங்கேற்கும் விவாதம்! #TNAssembly #Delimitation #TamilNaduPolitics #leftalternative More: https://youtu.be/t_fLKlZ1k8g

  • பழுத்த நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் கார்க்கே சாதி வெறியர்களால் அவமானப்படுத்தப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. தீண்டாமையை வெளிப்படையாகவே செயல்படுத்தியுள்ளவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் படி வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM

  • без подписи

  • без подписи

  • без подписи

  • அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குச் சிம்ம சொப்பனமாகவும், சோசலிச சக்திகளுக்கு ஆதர்ச நாயகனாகவும் விளங்கிய தோழர் ஃபிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு விழா கியூபா ஒருமைப்பாட்டு தேசியக்குழு தமிழ்நாடு NCSC சார்பில்  இன்று சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்றது.

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи