6 மாத இஸ்லாமிய கல்வி
Статистика*6 மாத இஸ்லாமிய கல்வி வகுப்பு* *வகுப்பு ஆடியோ பதிவிடும் நேரம் : தினமும் இரவு 9 மணி* *கேள்வி நேரம் : தினமும் இரவு 7:30 மணி*
- Последний пост
- 12 авг.
- Последнее чтение
- 15 авг.
- Постов за неделю
- 3
- Всего постов
- 20
- Тип
- открытый
- Язык
- ta
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- 32
- 1/48двое суток
- 36
- 1/72трое суток
- 39
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
Photo from Abdul Gani
Photo from Abdul Gani
Photo from Abdul Gani
без подписи
без подписи
*🎓கோடைக்கால இஸ்லாமிய மனன போட்டி 2026🎓* *[மஹாஸினுல் இஸ்லாம்]* *📲 போட்டியில் கலந்து கொள்ள👇🏻* https://forms.gle/WiDSwR1Wh6ZHhfDf8 *بسم الله الرحمن الرحيم* *🌐 உலக தமிழ் இஸ்லாமிய மாணவர்களுக்கு ஓர் இனிய செய்தி!!* *🕋 இஸ்லாமிய அடிப்படைகளை அரபு மற்றும் தமிழ் பொருளுடன் மனனம் செய்து பரிசுகளை வெல்ல ஓர் அரிய வாய்ப்பு!!* *💫 விடுமுறையை பயனுள்ள முறையில் இஸ்லாமிய அடிப்படை கல்வியை மனனம் செய்து கற்றுக் கொள்ளுங்கள்* *📲 போட்டி குறித்த அறிமுக வீடியோ*👇🏻 https://youtube.com/shorts/mknJ3eJwtEs?feature=share *🎯 போட்டி விபரங்கள்* *🏷️ Level 1* *📌 வயது வரம்பு : 7 முதல் 10 வயது வரை* *📝 Level 1 போட்டி பாடங்கள்* *1️⃣இஸ்லாத்தின் ஐந்து தூண்கள்* *2️⃣கலிமாவின் நிபந்தனைகள்* *3️⃣ ஈமானின் அடிப்படைகள்* *4️⃣ உளூவின் நிபந்தனை / தூண்கள் & முறிப்பவை* *5️⃣ தொழுகையின் நிபந்தனை / தூண்கள் & முறிப்பவை* *6️⃣ குர்ஆன் & பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள்* *7️⃣ தலைசிறந்த பாவமன்னிப்பு துஆ* *8️⃣ ஆயத்துல் குர்ஸீ & ஆமனர் ரஸுலு* *🏷️ Level 2* *📌 வயது வரம்பு : 11 முதல் 15 வயது வரை* *📝 Level 2 போட்டி பாடங்கள்* *1️⃣ Level 1 பாடங்கள்* மற்றும் *2️⃣ இஸ்லாத்தை விட்டு வெளியேற்றும் பத்து காரியங்கள்* *3️⃣ கியாம நாளின் பத்து பெரிய அடையாளங்கள்* *4️⃣ பத்து இயற்கை மரபுகள்* *5️⃣ பிற முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய 6 கடமைகள்* *6️⃣ ஏழு பெரும் பாவங்கள்* *7️⃣ இறுதி பேருரை* *8️⃣ ஸூரத்துல் முல்க்* *🎁 பரிசுகள் விவரம்* *🥇முதல் பரிசு - Cycle [₹5000]* *🥈 இரண்டாம் பரிசு - Lap Desk[₹2500]* *🥉மூன்றாம் பரிசு - Study Table [1500]* *🏅நான்கு ~ பத்தாம் பரிசு - Book Stand [₹500]* *🔮 போட்டி வழிமுறைகள்* *📋 போட்டியில் கலந்து கொள்ள கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலமாக பதிவு செய்த பிறகு கீழ் குறிப்பிட்ட எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் தெரிவிக்க வேண்டும்* *📋 பதிவு செய்த மாணவர்களுக்கு போட்டிக்கான கையேடு PDF வடிவில் வழங்கப்படும்* *📋 மாணவர்கள் போட்டிக்கான பாடங்களை அரபு மற்றும் தமிழ் பொருளுடன் படித்து முதல் கட்ட போட்டிக்கு முன்னதாக மனனம் செய்ய வேண்டும்.* *📋 முதல் கட்ட போட்டியில் கலந்து கொண்டு தகுதி பெற்ற மாணவர்களுக்கு இறுதி போட்டியில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படும்.* *📋 இறுதி போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.* *🎯 போட்டி நிபந்தனைகள்* *📍 கண்டிப்பாக குறிப்பிட்ட வயது வரம்புக்குள் உள்ள மாணவர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படும்.* *ஆலிம் மதரஸாவில் படிக்கும் மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ள முடியாது.* *மஸ்ஜித் / மதரஸா மற்றும் ஆன்லைன் வழியாக பகுதி நேர இஸ்லாமிய கல்வி பயிலும் மாணவர்கள் சேரலாம்* *நடுவர் தீர்ப்பே இறுதியானது* *📌 பதிவு செய்ய வேண்டிய கடைசி தேதி : 15/05/2026* *📌 முதல் கட்ட போட்டி : இன் ஷா அல்லாஹ் 24/05/2026* *📌 இறுதி போட்டி : இன் ஷா அல்லாஹ் 29/05/2026* *🕌ஒருங்கிணைப்பு : மனித வழிகாட்டுதல் மற்றும் நற்பணி மையம் & ஜாமிஆ மின்ஹாஜிஸ் ஸுன்னாஹ் - சென்னை.* *மேலதிக தகவல்களுக்கு : +91-9500114276 / https:/wa.me/919500114276 [WhatsApp Only]* *✨ Follow HGWC & JMS on👇* *🪀WhatsApp: Community*:bit.ly/HGWC-Whatsapp-02 *🪀WhatsApp Channel* : https://whatsapp.com/channel/0029VaKZxnd1noz664zFRA3O *🎀Facebook* : bit.ly/HGWC-Facebook *📲JMS YouTube* : https://youtube.com/@jamiahminhajissunnah?si=K1VBhd1Gb7cwsoSF *📲HGWC YouTube* : bit.ly/HGWC-Youtube *📱Instagram* : bit.ly/HGWC-Instagram
без подписи
*🌙ரமலான் சிறப்புகள் & நோன்பின் சட்டங்கள்🌙* *[1 மாத இலவச வகுப்பு]* *📲வகுப்பு குழுமம்* https://chat.whatsapp.com/IR2bzUCaB9EDAG45AiwoOA *بسم الله الرحمن الرحيم* *🌐 உலக தமிழ் இஸ்லாமிய மக்களுக்கு ஓர் இனிய செய்தி!!* *🕋 புனிதமிக்க ரமலான் மாதத்தின் சிறப்புகளையும் அதன் நன்மைகளையும் பெற்றுக் கொள்ள ஓர் அரிய வாய்ப்பு!!* *✨இறைவன் கடமையாக்கிய நோன்பை அதன் சட்டங்களை அறிந்து நோன்பு நோற்று இறையச்சத்தை பெற முயற்சி செய்யுங்கள்* *🎀ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்து நிறைவேற்ற வேண்டிய நோன்பின் சட்டங்களை கற்றுக் கொள்வதோடு பரிசுகளை அள்ளிக் கொள்ளுங்கள்* *🔖 ரமலான் சிறப்புகள் மற்றும் நோன்பின் சட்டங்கள் வகுப்பு - விபரங்கள் மற்றும் நிபந்தனைகள்* *மொழி: தமிழ்* *📖நூல் பெயர் : *فَضَائلُ رَمَضانَ وَأَحْكَامُهُ* *قِيَامُ رَمَضَان* *📝நூல் ஆசிரியர்கள் : இமாம் அப்துல்லாஹ் நாஸிஹ் உல்வான் ரஹ் & இமாம் அல்பானி ரஹ்* *🎙️ வகுப்பு ஆசிரியர் : அஷ் ஷெய்க் உவைஸ் உமரி நஸீரி* *🗓️ வகுப்பு காலம்: ஒரு மாதம் [22 ஆடியோ வகுப்புகள் மட்டுமே]* *📌 வகுப்பு ஆரம்பம் : இன் ஷா அல்லாஹ் 15/02/2026* *📚பாடங்களின் விவரங்கள்*: *ரமலான் மாதத்தின் சிறப்புகள்* *நோன்பின் நோக்கம் / வகைகள் / சிறப்புகள்* *நோன்பை முறிக்கும் செயல்கள்* *ரமலானில் இரவு தொழுகை மற்றும் வித்ரு தொழுகை சிறப்புகள் / சட்டங்கள்* *இஃதிகாஃப் சட்டங்கள்* *ஃபித்ரா மற்றும் ஜகாத் சட்டங்கள்* *பெருநாள் தொழுகை சட்டங்கள்* *🔮வகுப்பு வழிமுறைகள்* *📋வாரம் ஆறு ஆடியோ வகுப்புகள் [திங்கள் முதல் சனிக்கிழமை வரை]* *ஒரு வாரத்தில் ஆறு அரை மணி நேர பாடங்கள் ஆடியோக்களாக அனுப்பப்படும். மாணவர்கள் தினமும் அதனை கேட்டு நோட்டுப்புத்தகத்தில் குறித்துக் கொள்ளவேண்டும்.* *⚡கேள்வி பதில் நிகழ்ச்சி* *ஒவ்வொரு நாளும் நடத்தப்படும் வகுப்பிலிருந்து கேள்விகள் கூகுள் லிங்க் மூலமாக கேள்விகள் அனுப்பப்படும்.* *அதில் பங்கேற்று தொடர்ச்சியாக பதிலளிக்கும் நபர்களே இறுதியில் போட்டிக்கு அனுமதி வழங்கப்படும்.* *இறுதி போட்டி குறித்த விரிவான விபரங்கள் வகுப்பு இறுதியில் அறிவிக்கப்படும்* *🎁 பரிசுகள் விவரம்* *🥇முதல் பரிசு - Mixie* *🥈 இரண்டாம் பரிசு - Juicer Mixer* *🥉மூன்றாம் பரிசு - Cooker* *🏅நான்கு ~ பத்தாம் பரிசு - Watch* *♻️ போட்டி நிபந்தனைகள் ♻️* *📍ஆலிம், ஆலிமா மற்றும் B.A இஸ்லாமிய கல்வி படித்த / படிக்கும் மாணவர்கள் மற்றும் மதரஸா ஆசிரியர்கள் கலந்து கொள்ள முடியாது. [வகுப்பில் சேர்ந்து கற்றுக் கொள்ளலாம்]* *📍வகுப்பில் முழுமையாக படித்து தினசரி கேள்விகள் பங்கு பெறும் மாணவர்களுக்கு மட்டுமே இறுதி போட்டியில் அனுமதி* *📍ஒவ்வொரு வகுப்பையும் குறிப்பு எடுத்து படிக்கும் மாணவர்கள் மட்டுமே இறுதி போட்டியில் அனுமதி* *ஒருங்கிணைப்பு : மனித வழிகாட்டுதல் மற்றும் நற்பணி மையம் & ஜாமிஆ மின்ஹாஜிஸ் ஸுன்னாஹ் - சென்னை.* *மேலதிக தகவல்களுக்கு : +91-9500114276 / https:/wa.me/919500114276 [WhatsApp Only]*
без подписи
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு, *மனித வழிகாட்டுதல் மற்றும் நற்பணி மையம் & ஜாமிஆ மின்ஹாஜுஸ் ஸுன்னாஹ்* வழங்கும் *🎓 ஆலிம் கல்வி வகுப்பு அறிமுக நிகழ்ச்சி* இன்ஷா அல்லாஹ் *நாள்:- 04-01-2026, ஞாயிற்றுக்கிழமை* *🎓 அரபு அறிஞரின் சொற்பொழிவு* *தலைப்பு 1️⃣* *أهمية العلم وفضله* *மார்க்க கல்வியின் முக்கியத்துவமும் சிறப்புகளும்* *💫 சிறப்பு அழைப்பார்* *🎓Prof. Dr அப்துல் அஹத் இப்னு அப்தில் குத்தூஸ்* Executive Director, Al-Wafi Institute , Saudi Arabia *🎙️மொழிபெயர்ப்பு* *அஷ் ஷெய்க் கௌஸ் கான் உமரி* உஸ்தாத் HGWC& JMS Academy, Chennai *தலைப்பு 2️⃣* *கல்விப் பணியில் தமிழுலக உலமாக்களின் பங்களிப்பும் இனி செய்ய வேண்டியவைகளும்* 🎙️ சிறப்புரை : *Dr. அப்துல்லாஹ் உவைஸ் மீஸானி PhD* இஸ்லாமிய அழைப்பாளர், சவூதி அரேபியா *தலைப்பு 3️⃣* *ஐந்து வருட வகுப்பின் அறிமுகம்* 🎙️ விளக்கவுரை : *அஷ் ஷெய்க் உவைஸ் உமரி நஸீரி* Academic Director, HGWC & JMS Academy Chennai *🎀 மாணவர்களின் அறிவுத்திறன் நிகழ்ச்சி மற்றும் கருத்துக்கள்* 🇮🇳இந்திய நேரம்: 06:30 PM 🇸🇦 சவூதி நேரம் : 4 PM *Join Zoom Meeting link 👇🏽* https://us02web.zoom.us/j/82040785492?pwd=qHGvp5OQVmZe6xShiHr9H24l2bQLjm.1 *Meeting ID: 820 4078 5492* *Passcode :1* தொடர்புக்கு: + 91 9500114276 💡 [ “கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும் ” - இப்னு மாஜா , 224 ] 📤 இதை அனைவருக்கும் பகிரவும் 💡 [ “நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்” - ஸஹீஹ் முஸ்லிம் , 3846 ]
*🎯இன்னும் சில நிமிடங்களில் நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.*
без подписи
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு, *மனித வழிகாட்டுதல் மற்றும் நற்பணி மையம் & ஜாமிஆ மின்ஹாஜுஸ் ஸுன்னாஹ்* வழங்கும் *🎓 ஆன்லைன் வகுப்பிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி* இன்ஷா அல்லாஹ் *நாள்:- 28-12-2025, ஞாயிற்றுக்கிழமை* தலைப்பு :- *குழந்தை வளர்ப்பில் நவீன சவால்களும் தீர்வுகளும்* 🎙️சிறப்புரை : *அஷ் ஷெய்க் இக்பால் ஃபிர்தௌஸி* இஸ்லாமிய அழைப்பாளர் JAQH *புதிய வகுப்புகள் அறிமுகம்* *இஸ்லாமிக் ஸ்கூல்* 🎙️ அறிமுகவுரை : *அஷ் ஷெய்க் ஃபக்ருத்தீன் இம்தாதி & உஸ்தாதா ராபியா* உஸ்தாத் HGWC & JMS Chennai *Rubik's Cube Course* 🎙️ அறிமுகவுரை: *ஆசிரியை ஷாஃபியா நஸ்ரின்* *🎀 மாணவர்களின் அறிவுத்திறன் போட்டி மற்றும் பெற்றோர்களின் கருத்துக்கள்* *🏆அபேகஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் இஸ்லாமிக் ஸ்கூல் வெற்றியாளர்கள் அறிவிப்பு* *🎈வகுப்புகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்* 🇮🇳இந்தியா நேரம்: 06:30 PM *Join Zoom Meeting link 👇🏽* https://us02web.zoom.us/j/87495347233?pwd=0TxVlEHGuLRFkpe8MnH8UmLM09MxHY.1 *Meeting ID: 874 9534 7233* *Passcode :1* தொடர்புக்கு: + 91 9500114276 💡 [ “கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும் ” - இப்னு மாஜா , 224 ] 📤 இதை அனைவருக்கும் பகிரவும் 💡 [ “நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்” - ஸஹீஹ் முஸ்லிம் , 3846 ]
без подписи
*🎓 ஐந்து வருட ஆலிம் பட்ட படிப்பு* *🎓 [மௌலவி அஸ் ஸஃதீ / மௌலவிய்யா அஸ் ஸஃதீய்யா]* *بسم الله الرحمن الرحيم* *🌐 உலக தமிழ் இஸ்லாமிய மக்களுக்கு ஓர் பொன்னான வாய்ப்பு* *👨🎓ஆலிம் படிக்க ஆசை இருந்தும் படிக்கும் வாய்ப்பை தவறவிட்டீர்களா?* *✍️ஆர்வம் இருந்தும் படிக்கும் வயதைக் கடந்து விட்டோம் என்ற கவலையா??* *🎙️மார்க்க பணியில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்?* *🎓 அஹ்லுஸ் சுன்னாஹ் அறிஞர்கள் மூலமாக இஸ்லாமிய கல்வியை சரியான புரிதலுடன் படிக்க வேண்டுமா ?* *💝நமது ஆன்லைன் ஐந்து வருட ஆலிம் கல்வி வகுப்பில் சேர்ந்து தமிழுலகின் மிகச்சிறந்த உலமாக்களின் வாயிலாக மார்க்கத்தை ஆழமாக கற்றுக் கொள்ளுங்கள்.* *🎥 அஷ் ஷெய்க் முபாரக் மதனி / இஸ்மாயில் ஸலஃபி மற்றும் கமாலுத்தீன் மதனி அவர்களின் அறிமுக வீடியோ*👇 https://youtu.be/_tiMiOyvv6c *🎥 வகுப்பின் விரிவான அறிமுக வீடியோ*👇 https://youtu.be/Eb-kL-i5yNY *🔗 மேலதிக விபரங்களுக்கு நமது வலைத்தளத்தில் பெற்றுக் கொள்ளுங்கள்*👇 https://hgwcacademy.com/courses/five-years-aalim-course.php *🗃️ஐந்து வருட வகுப்பின் Broucher👇* https://bit.ly/hgwc-aalim-course-2026 *🎓 ஐந்து வருட ஆலிம் கல்வி வகுப்பு - விபரங்கள் மற்றும் நிபந்தனைகள்* *மொழி: தமிழ்* *🗓️காலம்: ஐந்து வருடங்கள்* *👑 ஆலோசனை குழு* *🔖Dr. முபாரக் மஸ்ஊத் மதனி* *🔖அஷ் ஷெய்க் இஸ்மாயில் ஸலஃபி* *🔖அஷ் ஷெய்க் கமாலுத்தீன் மதனி* *♻️அனுபவமிக்க ஆசிரியர்கள் குழு* *🎙️உஸ்தாத் முபாரக் மதனி PhD* *🎙️ உஸ்தாத் உவைஸ் மீஸானி PhD* *🎙️உஸ்தாத் உவைஸ் உமரி நஸீரி* *🎙️ உஸ்தாத் அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி* *🎙️உஸ்தாத் கௌஸ் கான் உமரி* *🎙️உஸ்தாத் ஹஸன் அலி உமரி நஸீரி* *♻️சிறப்பம்சங்கள்♻️* *🔖அஹ்லுஸ் சுன்னாஹ் வல் ஜமாஆ வின் சரியான மன்ஹஜ் அடிப்படையில் பாடத்திட்டம்* *🎀 தலைசிறந்த உலமாக்களின் வழிகாட்டல்கள்* *📖 ஆழமான புரிதலுடன் கூடிய பாட நெறிமுறைகள்* *👉 இல்ம் அமல் தஃவா என்ற தனித்துவமான கல்வி முறை* *📲 பிரத்யேக Website மூலம் வகுப்பு நடவடிக்கைகள் கவனிப்பு* *🌐 உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு* *👫ஆண் பெண் இருபாலரும் படிக்கும் வாய்ப்பு* *🗃️ நேரடி Zoom மற்றும் பதிவேற்றப்பட்ட வீடியோ / ஆடியோ வகுப்புகள்* *📝 மூன்று ஆண்டுகளில் அரபு மொழியில் தேர்ச்சி* *✨ பேச்சு பயிற்சி / அரபு மொழி பயிற்சி / ஆசிரியர் பயிற்சி / இமாமத் & ருக்யா போன்ற கூடுதல் பயிற்சி வகுப்புகள்* *👑குர்ஆன் ஹிஃப்ளு செய்ய கூடுதல் பயிற்சி வகுப்புகள்* *💼 வேலைவாய்ப்பு மற்றும் உயர் கல்வி வழிகாட்டல்கள்* *📚பாடங்களின் விவரங்கள்*: *[ஒவ்வொரு ஆண்டும்]*👇 *🔰அகீதா* - *ஈமானின் ஆறு அடிப்படைகள் முதல் வழிகெட்ட கொள்கையின் மறுப்பு வரை* *🔰ஃபிக்ஹ்* - *தூய்மை தொழுகை சட்டங்கள் முதல் உஸூலுல் ஃபிக்ஹ் வரை* *🔰அரபு மொழி* - *அடிப்படை இலக்கண சட்டங்கள் முதல் மொழிபெயர்ப்பு பயிற்சி வரை* *🔰குர்ஆன்* - *அம்ம ஜுஸ்வு மற்றும் பல முக்கிய ஸுராக்களின் தஃப்ஸீர் முதல் உஸூலுல் குர்ஆன் வரை* *🔰ஹதீஸ்* - *40 ஹதீஸ்கள் மனனம் முதல் ஹதீஸ் கலை விதிமுறைகள் வரை* *🔰ஸீரா & இஸ்லாமிய வரலாறு* - *நபி (ஸல்) வாழ்க்கை வரலாறு முதல் இந்தியாவில் இஸ்லாம் வந்த மற்றும் நபிமார்கள், ஸஹாபாக்கள் வாழ்க்கை வரலாற்று படிப்பினைகள் வரை* *🔮நிபந்தனைகள்* *📍 அல் குர்ஆனை சரளமாக ஓத தெரிந்திருக்க வேண்டும்* *📍 கல்வித் தேடலில் பேரார்வமும் , பொறுமையும் இருக்க வேண்டும்* *📍 அடிப்படை இஸ்லாமிய கல்வி அறிவு இருக்க வேண்டும்* *📍 தமிழ் சரளமாக எழுத தெரிந்திருக்க வேண்டும்* *📍வயது வரம்பு இல்லை* *📍மிகக் குறைந்த இடங்களே உள்ளன.* *🗓️ வகுப்பு ஆரம்பமாகும் நாள் [இன் ஷா அல்லாஹ்] : 04.01.2026* *ஒருங்கிணைப்பு : மனித வழிகாட்டுதல் மற்றும் நற்பணி மையம் & ஜாமிஆ மின்ஹாஜிஸ் ஸுன்னாஹ் - சென்னை.* *மேலதிக தகவல்களுக்கு : +91-9500114276* *✨ Follow HGWC on👇* *🪀WhatsApp: Community*:https://bit.ly/HGWC-Whatsapp-02 *🪀WhatsApp Channel* : https://whatsapp.com/channel/0029VaKZxnd1noz664zFRA3O *🎀Facebook* : bit.ly/HGWC-Facebook *📲JMS YouTube* : https://youtube.com/@jamiahminhajissunnah?si=K1VBhd1Gb7cwsoSF *📲HGWC YouTube* : bit.ly/HGWC-Youtube *📱Instagram* : bit.ly/HGWC-Instagram
Video from Abdulkani
без подписи
*👨🎓Online Islamic School - Level 1 [6 Months Course]* *بسم الله الرحمن الرحيم* *🌐 உலக தமிழ் இஸ்லாமிய பெற்றோர்களுக்கு ஓர் இனிய செய்தி!!* *🔖 தங்களின் குழந்தைகளை மார்க்கப்பற்றோடு வளர்க்க ஆசையா?* *🏢 தங்களின் குழந்தைச் செல்வங்களை இஸ்லாமிய பள்ளிகளில் சேர்க்கவில்லை என்ற கவலையா?* *💝 நமது ஆன்லைன் இஸ்லாமிய கல்வி வகுப்பில் சேர்த்து இஸ்லாமிய கல்வியை கற்றுக் கொடுக்கும் பொறுப்பை நிறைவேற்றுங்கள்!!* *📲அறிமுக வீடியோ👇* https://youtu.be/6vEPCSLGMuM?si=6PqauozD2VkvB-aA *✨மாணவர்களின் கருத்துக்கள்👇* https://youtu.be/wNVQ6oW4cOs *🎓 ஆன்லைன் இஸ்லாமிய வகுப்பு - விபரங்கள் மற்றும் நிபந்தனைகள்* *மொழி: தமிழ்* *🗓️ காலம்: ஆறு மாதம்* *🎙️ஆசிரியர் : அஷ் ஷெய்க் ஃபக்ருத்தீன் இம்தாதி* *🎙️ உஸ்தாதா ராபியா* *📚பாடங்களின் விவரங்கள்*: *1️⃣ அகீதா (இஸ்லாமிய கொள்கை)* *2️⃣ ஃபிக்ஹ் ( உளூ முதல் தொழுகை வரை)* *3️⃣ நபிமார்கள் வரலாறு* *4️⃣ ஒழுக்கம் மற்றும் நற்பண்புகள்* *5️⃣ துஆ ஸுரா மனன வகுப்பு* *6️⃣ தஜ்வீத் சட்டங்கள்* *♻️சிறப்பம்சங்கள்♻️* *🌐 உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் சேரலாம்* *💻 எளிமையான PPT வழிமுறையில் பாடங்கள்* *👨🎓தலைசிறந்த உலமாக்கள் மற்றும் ஆசிரியர்கள்* *🌟 ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட கவனம்* *📲 நேரடி Zoom வகுப்புகள்* *பெற்றோர்களுக்கு ஆலோசனை நிகழ்ச்சிகள்* *👫ஆண் பெண் இருபாலரும் படிக்கும் வாய்ப்பு* *⏱️ வாரம் மூன்று வகுப்புகள்* *🔮நிபந்தனைகள்* *📍8 வயது முதல் 13 வயது வரை மாணவர்களுக்கு மட்டுமே* *📍முதலில் சேரும் 25 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி* *📍 Zoom வழி நேர்முகத் தேர்விற்கு பிறகே அட்மிஷன் வழங்கப்படும்* *🗓️ வகுப்பு ஆரம்பம் : இன் ஷா அல்லாஹ் 02.01.2026* *ஒருங்கிணைப்பு : மனித வழிகாட்டுதல் மற்றும் நற்பணி மையம் & ஜாமிஆ மின்ஹாஜிஸ் ஸுன்னாஹ் - சென்னை.* *மேலதிக தகவல்களுக்கு : +91-9500114276 / 9791750261* 💡 [ “கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும் ” - இப்னு மாஜா , 224 ] 📤 இதை அனைவருக்கும் பகிரவும் 💡 [ “நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்” - ஸஹீஹ் முஸ்லிம் , 3846 ] *✨ Follow HGWC & JMS on👇* *🪀WhatsApp: Community*:bit.ly/HGWC-Whatsapp *🪀WhatsApp Channel* : https://whatsapp.com/channel/0029VaKZxnd1noz664zFRA3O *🎀Facebook* : bit.ly/HGWC-Facebook *📲JMS YouTube* : https://youtube.com/@jamiahminhajissunnah?si=K1VBhd1Gb7cwsoSF *📲HGWC YouTube* : bit.ly/HGWC-Youtube *📱Instagram* : bit.ly/HGWC-Instagram
Photo from Abdulkani
Photo from Abdulkani