tgindex
ThinakaranLK

www.thinakaran.lk

Последний пост
15 авг.
Последнее чтение
15 авг.
Постов за неделю
60
Всего постов
83
Тип
открытый
Язык
ta
В каталоге с
13 авг.
Подписчики
411
+1 за 2 дн.
Сутки
0
0,00%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
2
40 постов
Вовлечённость
0,5%
к подписчикам
Постов в день
8,6
всего 83
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
3
1/48двое суток
3
1/72трое суток
3

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • உயிருடன் மிதந்த 'பிணம்'! அதிர்ச்சியிலும் சிரிப்பிலும் ஆழ்த்திய சம்பவம்! இந்தியாவின் ஹனம்கொண்டா பகுதியில் ஏரி ஒன்றில் சுமார் ஐந்து மணிநேரமாக ஒருவர் அசைவின்றி மிதப்பதைப் பார்த்த பொதுமக்கள், அவர் உயிரிழந்துவிட்டதாகக் கருதி பொலிஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், "சடலத்தை" மீட்க கையைப் பிடித்தபோது, அந்த நபர் திடீரென எழுந்து அமர்ந்துள்ளார்! விசாரணையில், அவர் அருகிலுள்ள கிரனைட் குவாரியில் வேலை செய்துவிட்டு களைப்பில் உடல் சூட்டைத் தணிக்க ஏரிக்குள் இறங்கியதாகவும், அப்படியே அயர்ந்து தூங்கிவிட்டதாகவும் கூறியுள்ளார். #Hanamkonda #India #FunnyVideo #ViralNews #StrangeStory #Unexpected #Trending #TamilNews #Thinakaran #SriLanka #LKA #SL தமிழில் (Tanglish) Daily News SMS Alert சேவையில் இணைய, உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து, REG ஒரு இடைவெளி விட்டு, DNT என டைப் செய்து 499 இலக்கத்திற்கு SMS செய்யவும் 𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡 ⭕️ WhatsApp Channel 👇 whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N ⭕️ YouTube  👉 youtube.com/@ThinakaranNews ⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk ⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk ⭕️ X 👉 x.com/ThinakaranLK ⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL ⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk ⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK

  • இந்தோனேசியாவில் அதிகாலை வேளையில் 7.7 ரிக்டர் நிலநடுக்கம் - இதுவரை இருவர் பலி; விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை நீக்கம் இந்தோனேசியாவின் புளோரஸ் தீவில் இன்று (15) அதிகாலை வேளையில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கரையோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், இன்று (உள்ளூர் நேரம்) மு.ப. 5.58 மணியளவில் (மு.ப. 3.28 இலங்கை) கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்திலுள்ள என்டே நகருக்கு அருகாமையில், கடலுக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அனர்த்தத்தின் போது மௌமியர் (Maumere) துறைமுகப் பகுதியில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளதாகவும், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அரை மணி நேரத்திற்குள் 5.9, 5.6, 6.1 ரிக்டர் அளவுகளில் மூன்று அதிர்வுகள் ஏற்பட்டதால் மக்கள் மத்தியில் கடும் பீதி நிலவியது. மௌமியர் பிராந்தியத்தில் பல கட்டடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதோடு, துறைமுகப் பகுதியிலும் அழிவுகள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தின் அதிர்வு சுமார் ஐந்து இலட்சம் மக்களால் மிகவும் கடுமையாகவும், மேலும் பல மில்லியன் மக்களால் மிதமாகவும் உணரப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் வானிலை மற்றும் புவி சரிதவியல் நிலையம் சுனாமி எச்சரிக்கையை விடுத்திருந்ததுடன், கரையோர மக்கள் உடனடியாக கடற்கரைகள் மற்றும் ஆற்றங்கரைகளை விட்டு வெளியேறி உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியிருந்தது. பாதிக்கப்பட்ட கரையோரப் பகுதியிலுள்ள மக்கள் உடனடியாக கடற்கரையிலிருந்து குறைந்தது 2 கிலோமீற்றர் தூரம் உட்புறமாக அல்லது 10 மீற்றருக்கும் அதிக உயரமான மலைப்பகுதிகளுக்குச் செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரி அப்துல் முஹாரி அவசர வேண்டுகோள் விடுத்தார். கடந்த 1992 ஆம் ஆண்டு இதே பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் 2,500 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகமான வரலாறு உள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது நிலநடுக்கம் ஏற்பட்ட பல பகுதிகளுக்கான போக்குவரத்துத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், சேத விபரங்களை முழுமையாக மதிப்பிடுவதில் மீட்புக் குழுவினர் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். அவுஸ்திரேலிய சுனாமி எச்சரிக்கை நிலையம், இந்த நிலநடுக்கத்தால் அவுஸ்திரேலிய நிலப்பரப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. மேலதிக விபரம் >>> thinakaran.lk/?p=200477 #IndonesiaEarthquake #TsunamiWarning #FloresIsland #IndonesiaQuake #Ende #NaturalDisaster #Thinakaran #LKA #SL #EarthquakeAlert #Thinakaran #SriLanka #LKA #SL தமிழில் (Tanglish) Daily News SMS Alert சேவையில் இணைய, உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து, REG ஒரு இடைவெளி விட்டு, DNT என டைப் செய்து 499 இலக்கத்திற்கு SMS செய்யவும் 𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡 ⭕️ WhatsApp Channel 👇 whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N ⭕️ YouTube  👉 youtube.com/@ThinakaranNews ⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk ⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk ⭕️ X 👉 x.com/ThinakaranLK ⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL ⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk ⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK

  • கொத்மலை - பனங்கம்மன வீதி மீண்டும் நிலச்சரிவு; தற்காலிக இரும்பு பாலத்திற்கு நடவடிக்கை! 🎥: ஹட்டன் - ரஞ்சித் ராஜபக்ஷ கொத்மலை - கம்பளை பனங்கம்மன வீதி மீண்டும் நிலச்சரிவுக்குள்ளாகியுள்ள நிலையில், மக்களின் போக்குவரத்துத் தேவைகளுக்காக அங்கு விரைவாக ஒரு தற்காலிக இரும்புப் பாலத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரஆரச்சி தெரிவித்துள்ளார். 'டிட்வா' சூறாவளியால் ஏற்கனவே நிலச்சரிவுக்குள்ளாகியிருந்த இந்த வீதி, அண்மையில் பெய்த கடும் மழை மற்றும் பாரிய வாகனங்களின் போக்குவரத்து காரணமாக மீண்டும் சரிந்து வீழ்ந்துள்ளது. தற்போது பாடசாலை மாணவர்கள் உட்பட பிரதேசவாசிகள் மரக் குற்றிகளைப் பயன்படுத்தி மிகவும் ஆபத்தான முறையில் பாதையைக் கடந்து வருவதை அவதானிக்க முடிகிறது. வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இரண்டு மாற்று வழிகள் இனங்காணப்பட்டு, அவற்றைப் புனரமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நிரந்தரப் புனரமைப்புக்காக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மற்றும் ஜப்பானிய JICA அமைப்பின் பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளன. இச்சந்தர்ப்பத்தில், நுவரெலியா மாவட்ட எம்.பி. அனுஷ்கா திலகரத்ன, மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன், மாவட்ட வீதி அபிவிருத்தி அலுவலக பொறியியலாளர் சம்பத் சமரநாயக்க, கொத்மலை பிரதேச செயலாளர் நதீர லக்மால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழில் (Tanglish) Daily News SMS Alert சேவையில் இணைய, உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து, REG ஒரு இடைவெளி விட்டு, DNT என டைப் செய்து 499 இலக்கத்திற்கு SMS செய்யவும் 𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡 ⭕️ WhatsApp Channel 👇 whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N ⭕️ YouTube  👉 youtube.com/@ThinakaranNews ⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk ⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk ⭕️ X 👉 x.com/ThinakaranLK ⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL ⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk ⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK

  • நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் மழை - மொனராகலை, மட்டு, அம்பாறையின் சில இடங்களில் பிற்பகலில் மழை - கடும் காற்று; மீனவர்களுக்கும் எச்சரிக்கை மேலதிக விபரம் >>> thinakaran.lk/?p=200468 தமிழில் (Tanglish) Daily News SMS Alert சேவையில் இணைய, உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து, REG ஒரு இடைவெளி விட்டு, DNT என டைப் செய்து 499 இலக்கத்திற்கு SMS செய்யவும் 𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡 ⭕️ WhatsApp Channel 👇 whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N ⭕️ YouTube  👉 youtube.com/@ThinakaranNews ⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk ⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk ⭕️ X 👉 x.com/ThinakaranLK ⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL ⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk ⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK

  • இன்றைய இராசி பலன்... இந்த நாள் இனிய நாளாகட்டும்... தமிழில் (Tanglish) Daily News SMS Alert சேவையில் இணைய, உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து, REG ஒரு இடைவெளி விட்டு, DNT என டைப் செய்து 499 இலக்கத்திற்கு SMS செய்யவும் 𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡 ⭕️ WhatsApp Channel 👇 whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N ⭕️ YouTube  👉 youtube.com/@ThinakaranNews ⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk ⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk ⭕️ X 👉 x.com/ThinakaranLK ⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL ⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk ⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK

  • தொழுகை நேரங்கள் - ஓகஸ்ட் 15, 2026 #PrayerTime #SalahTime #SriLankaPrayerTime #Thinakaran #SriLanka #LKA #SL தமிழில் (Tanglish) Daily News SMS Alert சேவையில் இணைய, உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து, REG ஒரு இடைவெளி விட்டு, DNT என டைப் செய்து 499 இலக்கத்திற்கு SMS செய்யவும் 𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡 ⭕️ WhatsApp Channel 👇 whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N ⭕️ YouTube  👉 youtube.com/@ThinakaranNews ⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk ⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk ⭕️ X 👉 x.com/ThinakaranLK ⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL ⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk ⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK

  • போதைப்பொருள் கடத்தல் மன்னனான 'ஷிரான் பாசிக்' நாடு கடத்தப்பட்டார்! - அமெரிக்காவினால் தேடப்படும் குற்றவாளி இலங்கையிடம் ஒப்படைப்பு இலங்கைக்கு போதைப்பொருட்களை விநியோகிக்கும் மிக முக்கிய ஐந்து கடத்தல்காரர்களில் ஒருவராகக் கருதப்படும் 'ஷிரான் பாசிக்' (Shiran Basik) கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். தெஹிவளை, களுபோவில பகுதியைச் சேர்ந்த 48 வயதான இவர், சர்வதேச பொலிஸாரால் (Interpol) சிவப்பு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட ஒரு தேடப்படும் குற்றவாளியாவார். ஈரான் - அமெரிக்க மோதலின் போது, ஐக்கிய அரபு அமீரகம் மீது ஏவப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் காட்சிகளைத் தனது கையடக்கத் தொலைபேசியில் வைத்திருந்த குற்றத்திற்காக அவர் அங்கு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இவரை விசாரணைக்கு உட்படுத்த அமெரிக்காவும் ஆர்வம் காட்டிய நிலையில், இன்று இரவு 8.48 மணியளவில் அபுதாபியில் இருந்து எயார் அரேபியா விமானம் மூலம் அவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் அவரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் பலத்த பாதுகாப்புடன் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டு அமீரகத்திற்குத் தப்பிச் சென்ற இவர், கடந்த மே 26 ஆம் திகதி துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அங்கு ஒரு பெரும் கோடீஸ்வரனைப் போல வேடமிட்டுத் தலைமறைவாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இலங்கையின் பாதுகாப்புத் தரப்பினர் இவரைப் பொறுப்பேற்று மேலதிக விசாரணைகளுக்காக நாட்டிற்கு தற்போது அழைத்து வந்துள்ளனர். வெளிநாட்டு போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இந்த சந்தேகநபர், அதன் மூலம் ஈட்டிய கறுப்புப் பணத்தை இலங்கையின் கடற்கரையோரங்களில் உள்ள ஏழை மக்களின் காணிகளைப் பயன்படுத்தி பாரிய ஹோட்டல்களை நிர்மாணிப்பதன் மூலம் சலவை செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச ரீதியில் தேடப்பட்டு வந்த இவரைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு இலங்கையைப் போலவே அமெரிக்காவும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவரது வருகையைத் தொடர்ந்து இலங்கையின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் நிதி மோசடி விசாரணைகள் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலதிக விபரம் >>> thinakaran.lk/?p=200474 தமிழில் (Tanglish) Daily News SMS Alert சேவையில் இணைய, உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து, REG ஒரு இடைவெளி விட்டு, DNT என டைப் செய்து 499 இலக்கத்திற்கு SMS செய்யவும் 𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡 ⭕️ WhatsApp Channel 👇 whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N ⭕️ YouTube  👉 youtube.com/@ThinakaranNews ⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk ⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk ⭕️ X 👉 x.com/ThinakaranLK ⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL ⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk ⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK

  • PHOTOS:இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் https://www.facebook.com/share/p/1ccKrirPdm/ தமிழில் (Tanglish) Daily News SMS Alert சேவையில் இணைய, உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து, REG ஒரு இடைவெளி விட்டு, DNT என டைப் செய்து 499 இலக்கத்திற்கு SMS செய்யவும் 𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡 ⭕️ WhatsApp Channel 👇 whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N ⭕️ YouTube  👉 youtube.com/@ThinakaranNews ⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk ⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk ⭕️ X 👉 x.com/ThinakaranLK ⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL ⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk ⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK

  • PHOTOS:ஹோமாகம 132/33 kV துணைமின் நிலையத்தை அமைப்பதற்கான பணிகளின் ஆரம்ப நிகழ்வு https://www.facebook.com/share/p/1F6vBainuY/ மேலதிக விபரம் >>> https://thinakaran.lk/?p=200465 தமிழில் (Tanglish) Daily News SMS Alert சேவையில் இணைய, உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து, REG ஒரு இடைவெளி விட்டு, DNT என டைப் செய்து 499 இலக்கத்திற்கு SMS செய்யவும் 𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡 ⭕️ WhatsApp Channel 👇 whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N ⭕️ YouTube  👉 youtube.com/@ThinakaranNews ⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk ⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk ⭕️ X 👉 x.com/ThinakaranLK ⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL ⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk ⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK

  • 22ஆவது திருத்தம் மற்றும் நீதித்துறைச் சட்டத் திருத்தம் ஓக. 18 பாராளுமன்றில் https://www.facebook.com/share/p/1DZB3BM84e/ தமிழில் (Tanglish) Daily News SMS Alert சேவையில் இணைய, உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து, REG ஒரு இடைவெளி விட்டு, DNT என டைப் செய்து 499 இலக்கத்திற்கு SMS செய்யவும் 𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡 ⭕️ WhatsApp Channel 👇 whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N ⭕️ YouTube  👉 youtube.com/@ThinakaranNews ⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk ⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk ⭕️ X 👉 x.com/ThinakaranLK ⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL ⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk ⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK

  • PHOTOS: திருமலை மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் விரைவில்! https://www.facebook.com/share/p/1FpyWktk1g/ மேலதிக விபரம் >>> https://thinakaran.lk/?p=200461 தமிழில் (Tanglish) Daily News SMS Alert சேவையில் இணைய, உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து, REG ஒரு இடைவெளி விட்டு, DNT என டைப் செய்து 499 இலக்கத்திற்கு SMS செய்யவும் 𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡 ⭕️ WhatsApp Channel 👇 whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N ⭕️ YouTube  👉 youtube.com/@ThinakaranNews ⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk ⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk ⭕️ X 👉 x.com/ThinakaranLK ⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL ⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk ⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK

  • 4 வயது சிறுமியை வீதியில் கைவிட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது - வத்தேகம சம்பவம் தொடர்பில் ஹாலிஎல பொலிஸார் நடவடிக்கை https://www.facebook.com/share/p/1ESVJ3Tpko/ தமிழில் (Tanglish) Daily News SMS Alert சேவையில் இணைய, உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து, REG ஒரு இடைவெளி விட்டு, DNT என டைப் செய்து 499 இலக்கத்திற்கு SMS செய்யவும் 𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡 ⭕️ WhatsApp Channel 👇 whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N ⭕️ YouTube  👉 youtube.com/@ThinakaranNews ⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk ⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk ⭕️ X 👉 x.com/ThinakaranLK ⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL ⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk ⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK

  • பாதுகாப்பற்ற வகையில் அதிவேக வீதியில் பொருட்களுடன் சென்ற லொறி தெற்கு அதிவேக வீதியில், நீர்க் குழாய்களுடன் பயணித்த லொறி ஒன்று தொடர்பில் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று பேசுபொருளாக மாறியுள்ளது. குறித்த லொறியில் பாதுகாப்பற்ற வகையில் நீர்க் குழாய்கள் ஏற்றிச் செல்வதை அதற்கு பின்புறமாக சென்ற வாகனத்திலிருந்தவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். வேகமாக செல்லும் குறித்த வாகனத்திலுள்ள குழாய்கள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு, அவ்வழியாக செல்லும் வாகனங்களின் முன்புற கண்ணாடியிலோ அல்லது வேறு வகையிலோ சேதங்களை அல்லது விபத்தை ஏற்படுத்தினால் அதன் பின்பிளைவுகள் மிகவும் ஆபத்தானவை என, குறித்த வீடியோவை பதிவிட்டுள்ள நபர் அதில் தெரிவிக்கின்றார். அத்துடன் இவ்வாறான வாகனங்களை அதிவேக வீதியின் நுழைவாயிலில் வைத்தே தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் அதில் குறிப்பிடுகின்றார். தமிழில் (Tanglish) Daily News SMS Alert சேவையில் இணைய, உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து, REG ஒரு இடைவெளி விட்டு, DNT என டைப் செய்து 499 இலக்கத்திற்கு SMS செய்யவும் 𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡 ⭕️ WhatsApp Channel 👇 whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N ⭕️ YouTube  👉 youtube.com/@ThinakaranNews ⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk ⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk ⭕️ X 👉 x.com/ThinakaranLK ⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL ⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk ⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK

  • PHOTOS:“நாம் மறைந்தாலும் நமது உறுப்புகள் மூலம் இன்னொருவர் வாழட்டும்” - உலக உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு யாழில் விழிப்புணர்வு நடைப்பயணம் https://www.facebook.com/share/p/17GK8sbERi/ தமிழில் (Tanglish) Daily News SMS Alert சேவையில் இணைய, உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து, REG ஒரு இடைவெளி விட்டு, DNT என டைப் செய்து 499 இலக்கத்திற்கு SMS செய்யவும் 𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡 ⭕️ WhatsApp Channel 👇 whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N ⭕️ YouTube  👉 youtube.com/@ThinakaranNews ⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk ⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk ⭕️ X 👉 x.com/ThinakaranLK ⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL ⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk ⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK

  • PHOTOS: கடும் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நாசம் - பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிகாரிகள் உதவ வேண்டும் என கோரிக்கை https://www.facebook.com/share/p/1BVBc44yXy/ தமிழில் (Tanglish) Daily News SMS Alert சேவையில் இணைய, உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து, REG ஒரு இடைவெளி விட்டு, DNT என டைப் செய்து 499 இலக்கத்திற்கு SMS செய்யவும் 𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡 ⭕️ WhatsApp Channel 👇 whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N ⭕️ YouTube  👉 youtube.com/@ThinakaranNews ⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk ⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk ⭕️ X 👉 x.com/ThinakaranLK ⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL ⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk ⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK

  • PHOTOS:இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ண ஒளியில் ஜொலிக்கும் கட்டடங்கள் https://www.facebook.com/share/p/1DHSgxXx9P/ தமிழில் (Tanglish) Daily News SMS Alert சேவையில் இணைய, உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து, REG ஒரு இடைவெளி விட்டு, DNT என டைப் செய்து 499 இலக்கத்திற்கு SMS செய்யவும் 𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡 ⭕️ WhatsApp Channel 👇 whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N ⭕️ YouTube  👉 youtube.com/@ThinakaranNews ⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk ⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk ⭕️ X 👉 x.com/ThinakaranLK ⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL ⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk ⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK

  • PHOTOS: கடும் மழையால் பாலம் சேதம்: விக்டன் தோட்ட மக்களின் போக்குவரத்து பாதிப்பு https://www.facebook.com/share/p/1C9JeNGuWN/ தமிழில் (Tanglish) Daily News SMS Alert சேவையில் இணைய, உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து, REG ஒரு இடைவெளி விட்டு, DNT என டைப் செய்து 499 இலக்கத்திற்கு SMS செய்யவும் 𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡 ⭕️ WhatsApp Channel 👇 whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N ⭕️ YouTube  👉 youtube.com/@ThinakaranNews ⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk ⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk ⭕️ X 👉 x.com/ThinakaranLK ⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL ⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk ⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK

  • மேல், சப்ரகமுவ, வடமேல் உள்ளிட்ட பகுதிகளில் மழை - ஊவா, மட்டு, அம்பாறை, முல்லைத்தீவில் பிற்பகலில் மழை மேலதிக விபரம் >>> thinakaran.lk/?p=200449 தமிழில் (Tanglish) Daily News SMS Alert சேவையில் இணைய, உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து, REG ஒரு இடைவெளி விட்டு, DNT என டைப் செய்து 499 இலக்கத்திற்கு SMS செய்யவும் 𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡 ⭕️ WhatsApp Channel 👇 whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N ⭕️ YouTube  👉 youtube.com/@ThinakaranNews ⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk ⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk ⭕️ X 👉 x.com/ThinakaranLK ⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL ⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk ⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK

  • இன்றைய இராசி பலன்... இந்த நாள் இனிய நாளாகட்டும்... தமிழில் (Tanglish) Daily News SMS Alert சேவையில் இணைய, உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து, REG ஒரு இடைவெளி விட்டு, DNT என டைப் செய்து 499 இலக்கத்திற்கு SMS செய்யவும் 𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡 ⭕️ WhatsApp Channel 👇 whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N ⭕️ YouTube  👉 youtube.com/@ThinakaranNews ⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk ⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk ⭕️ X 👉 x.com/ThinakaranLK ⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL ⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk ⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK

  • தொழுகை நேரங்கள் - ஓகஸ்ட் 14, 2026 #PrayerTime #SalahTime #SriLankaPrayerTime #Thinakaran #SriLanka #LKA #SL தமிழில் (Tanglish) Daily News SMS Alert சேவையில் இணைய, உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து, REG ஒரு இடைவெளி விட்டு, DNT என டைப் செய்து 499 இலக்கத்திற்கு SMS செய்யவும் 𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡 ⭕️ WhatsApp Channel 👇 whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N ⭕️ YouTube  👉 youtube.com/@ThinakaranNews ⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk ⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk ⭕️ X 👉 x.com/ThinakaranLK ⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL ⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk ⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK